• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews VNE - First Anniversary today

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அன்று கதை முடிந்த பிறகு இதில் பயணித்தவர்கள் எல்லோரும் சொல்லி வைத்துக்கொண்டு ஆடியோ மெசேஜ் போட்டார்கள் கதை அப்டேட் வந்தவுடன் விடியவிடிய கொண்டாட்டம் குதூகலம் தான் பிரியாவை ஒரு ஆடியோ மெசேஜ் போட வைப்பதுக்குள் இப்ப நினைத்தாலும் :ROFLMAO::ROFLMAO:
:LOL::LOL::LOL::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
சரியா என் பொண்ணு பெரிய பிள்ளை ஆகி தண்ணி ஊத்துறோம் அன்னைக்கு. வீட்டுக்குள் நிறைய விருந்தினர்கள். வாய்ஸ் ரெக்கார்ட் பண்ண முடியல. சோ... பாத்ரூம்ல போய் ரெக்கார்ட் பண்ணி போட்டேன். ???
ஹய்யோ....நான் லாஸ்ட் எபியே பாத்ரூம்ல இருந்துதான் படிச்சேன் என் மாமியார் வீட்ல இருந்து கொண்டு....லாஸ்ட் ஐந்து ஆறு எபி நான் ரொம்ப பிஸி....நாத்தனார் ஹெல்ப்போட மொட்டை மாடியில் துணி காய போடுற சாக்குல,ரெஸ்ட் ரூம் போற சாக்குலனு படிச்சிறுக்குறேன்....ப்ரியாணி போஸ்ட் எல்லாம் அப்டியே.???????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கதை முடிந்து ஓர் ஆண்டு முடிந்து விட்டது என்பதை நம்பவே முடியவில்லை.. ஏன்யென்றால் இன்னும் ஷியாம் மகா நம் மனதில் பசுமையாகவே இருக்காங்க...

@shanthinidoss @vidya narayanan இரண்டு பேருக்கும் இதை கொண்டாட வேண்டும் என்று சொன்னார்கள் ...

என்ன செய்யலாம் எப்படி செய்யலாம்... ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள் டார்லிஸ்...
அட அதுக்குள்ளே ஒரு வருஷம்
ஓடிடுச்சா?
இப்போத்தான் இந்த அழகு
"வீணையடி நீ எனக்கு" நாவல்
படிச்சு முடிச்ச மாதிரி இருக்கு
ஆனால் இந்த சூப்பர் டூப்பர்
நாவல் எழுதி ஒரு ஆண்டு
முடிந்து விட்டதுங்கிறதை
நம்புவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான், பிரேமலதா டியர்
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
நீங்க நிறைய விடியா இரவை மிஸ் பண்ணிட்டீங்க :(
பெட்ஷீட் போத்திக்கிட்டுல சஷிமாட்ட ud கெட்டுருக்கோம்....குச்சி மிட்டாய் குருவி ரொட்டி lolly pop நாங்க சஷிமாக்கு கொடுத்த லஞ்சம் நடுராத்திரியில்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
அட அதுக்குள்ளே ஒரு வருஷம் ஓடிடுச்சா?
இப்போத்தான் இந்த அழகு
"வீணையடி நீ எனக்கு" நாவல்
படிச்சு முடிச்ச மாதிரி இருக்கு
ஆனால் இந்த சூப்பர் டூப்பர்
நாவல் எழுதி ஒரு ஆண்டு
முடிந்து விட்டதுங்கிறதை
நம்புவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான், பிரேமலதா டியர்
வந்துட்டீங்களா பானு டார்லிங்.....வாங்க வாங்க...எடுத்து விடுங்க நம்ம பழைய நினைவுகளை.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
சரியா என் பொண்ணு பெரிய பிள்ளை ஆகி தண்ணி ஊத்துறோம் அன்னைக்கு. வீட்டுக்குள் நிறைய விருந்தினர்கள். வாய்ஸ் ரெக்கார்ட் பண்ண முடியல. சோ... பாத்ரூம்ல போய் ரெக்கார்ட் பண்ணி போட்டேன். ???
எங்கேயோ ரூமுக்குள்ள போய் நீங்க ரெக்கார்ட் பண்ணினது எனக்கு ஞாபகம் இருக்கு செல்வா.?
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அதெல்லாம் ஒரு காலம் ஆகிட்டு.. இப்போ எல்லாரும் ரொம்ப மாறிட்டாங்க :cautious::cautious:
ஆமால்ல...நம்ம கூடு கலைந்த மாதிரி ஒரு பீல்..நம்ம குடும்பத்தை ரொம்ப மிஸ் பன்றேன் இந்த நிமிஷம் வரை.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹய்யோ....நான் லாஸ்ட் எபியே பாத்ரூம்ல இருந்துதான் படிச்சேன் என் மாமியார் வீட்ல இருந்து கொண்டு....லாஸ்ட் ஐந்து ஆறு எபி நான் ரொம்ப பிஸி....நாத்தனார் ஹெல்ப்போட மொட்டை மாடியில் துணி காய போடுற சாக்குல,ரெஸ்ட் ரூம் போற சாக்குலனு படிச்சிறுக்குறேன்....ப்ரியாணி போஸ்ட் எல்லாம் அப்டியே.???????
ஹா... ஹா... ஹா..........
எனக்கு இந்த மாதிரி இல்லை
வேற ட்ரபுள்ஸ்ப்பா
பிரியங்கா டியர் அப்டேட்
போட்டுட்டாங்களா இல்லையான்னு
தூங்காமல் மிட்நைட்-ல இங்கே
சைட்டை நான் எட்டி எட்டிப்
பார்த்தால் நான் தூங்கிட்டேனா
இல்லையான்னு என்னோட
பையன் எட்டி எட்டி என்னைப்
பார்த்துட்டு அவங்க அப்பாக்கிட்டே
வத்தி வைப்பான்
"எத்தனை சொன்னாலும் கேட்க
மாட்டாள் இதெல்லாம் திருந்தாத
ஜென்மம்டா"-ங்கிற வாழ்த்து
மடலை வாங்கி பேக்கெட்-ல
போட்டுக்கிட்டு திரும்பவும்
சைட்டைப் பார்ப்போமில்லே
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
ஹா... ஹா... ஹா..........
எனக்கு இந்த மாதிரி இல்லை
வேற ட்ரபுள்ஸ்ப்பா
பிரியங்கா டியர் அப்டேட் போட்டுட்டாங்களா இல்லையான்னு தூங்காமல் மிட்நைட்-ல இங்கே சைட்டை நான் எட்டி எட்டிப் பார்த்தால் நான் தூங்கிட்டேனா இல்லையான்னு என்னோட பையன் எட்டி எட்டி என்னைப் பார்த்துட்டு அவங்க அப்பாக்கிட்டே வத்தி வைப்பான்
"எத்தனை சொன்னாலும் கேட்க மாட்டாள் இதெல்லாம் திருந்தாத ஜென்மம்டா"-ங்கிற வாழ்த்து மடலை வாங்கி பேக்கெட்ல போட்டுக்கிட்டு திரும்பவும் சைட்டைப் பார்ப்போமில்லே
பானுமா நானும் நிரைய்ய கலாய் வாங்கிருக்கிறேன் என் கணவரிடமும் மகனிடமும்.?????
ரம்ழான் நேரத்தில் சாப்பிடும் போதும் ஒரு கைய்யில் போன் இருக்கும்....எபி வந்துட்டா வந்துட்டானு பார்த்துக்கிட்டே சாப்பிடுவேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top