• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews VNE - First Anniversary today

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அலாரம் வைக்காதது ஒண்ணுதான் குறை
இத்தனை மணிக்கு பிரியங்கா டியர் அப்டேட் போடுவாங்கன்னு கரெக்ட்
டைம் தெரிஞ்சிருந்தா அதையும்
செஞ்சிருப்போமில்லே
ஒரு அப்டேட் படிக்கறத்துக்கு
செல் போன்-ல ஒரு ஆயிரம்
தடவை நான் refresh பண்ணியிருக்கேன்ப்பா
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
VNE ல் கிடைத்த நட்புகள் . வீணையின் நாதம் போல அனைவரையும் அந்தக் கதையை மறக்க முடியாது செய்துள்ளது.
Aamaa chinna kannu maaa.?????neengellaam pic potteengale
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மறக்க முடியாத நினைவுகள். எனக்கு மகாதான் பிடிக்கும் ஷ்யாம விட. நான் மகாக்கு சப்போர்ட் பண்ணிதான் கமெண்ட்ஸ் போட்டுருப்பேன். பானும்மாவின் பீத்தலாண்டி காபி யை மறக்க முடியாது.
ஹா... ஹா... ஹா..........
Thank you to all my டியர் ஸ்வீட்டீஸ்
நான் எப்பவுமே என்னோட
ஷ்யாம் செல்லத்துக்குத்தான்
சப்போர்ட் பண்ணுவேன்ப்பா
ஏன்னா தப்போ சரியோ என்ன
செஞ்சாலும் ஏது செஞ்சாலும்
அவனிடம் நேர்மை இருந்தது
யாரையும் முதுகில் குத்தவில்லை
நெஞ்சில் துணிவோடு எதையும்
நேருக்கு நேராய் எதிர்கொண்டான்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
அலாரம் வைக்காதது ஒண்ணுதான் குறை
இத்தனை மணிக்கு பிரியங்கா டியர் அப்டேட் போடுவாங்கன்னு கரெக்ட்
டைம் தெரிஞ்சிருந்தா அதையும்
செஞ்சிருப்போமில்லே
ஒரு அப்டேட் படிக்கறத்துக்கு
செல் போன்-ல ஒரு ஆயிரம்
தடவை நான் refresh பண்ணியிருக்கேன்ப்பா
அதே அதே பானுமா....1st கமண்ட் போடுறதுக்காக எத்தனை தடவை refresh பண்ணிருப்போம்....but ஒரு தடவை கூட முதல் கம்ண்ட் போட்டதேயில்லை....1st page க்குதான் வரும்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
ஹா... ஹா... ஹா..........
Thank you to all my டியர் ஸ்வீட்டீஸ்
நான் எப்பவுமே என்னோட
ஷ்யாம் செல்லத்துக்குத்தான்
சப்போர்ட் பண்ணுவேன்ப்பா
ஏன்னா தப்போ சரியோ என்ன
செஞ்சாலும் ஏது செஞ்சாலும்
அவனிடம் நேர்மை இருந்தது
யாரையும் முதுகில் குத்தவில்லை
நெஞ்சில் துணிவோடு எதையும்
நேருக்கு நேராய் எதிர்கொண்டான்
பானுமாஆஆஆஆஆ....??????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
சரியா என் பொண்ணு பெரிய பிள்ளை ஆகி தண்ணி ஊத்துறோம் அன்னைக்கு. வீட்டுக்குள் நிறைய விருந்தினர்கள். வாய்ஸ் ரெக்கார்ட் பண்ண முடியல. சோ... பாத்ரூம்ல போய் ரெக்கார்ட் பண்ணி போட்டேன். ???
???? செல்வா என் பொண்ணுகூட அதே டைம் தான்.. நான் கடைசியாக தான் என்னோட ஆடியோவை போட்டேன் ஏன்யென்றால் வீட்டில் விருந்தாளிகள். விடியற்காலை எழும்பி தோட்டத்தில் போய் ரெக்கார்டு பண்ணி போட்டேன் ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹா... ஹா... ஹா..........
Thank you to all my டியர் ஸ்வீட்டீஸ்
நான் எப்பவுமே என்னோட
ஷ்யாம் செல்லத்துக்குத்தான்
சப்போர்ட் பண்ணுவேன்ப்பா
ஏன்னா தப்போ சரியோ என்ன
செஞ்சாலும் ஏது செஞ்சாலும்
அவனிடம் நேர்மை இருந்தது
யாரையும் முதுகில் குத்தவில்லை
நெஞ்சில் துணிவோடு எதையும்
நேருக்கு நேராய் எதிர்கொண்டான்
பானுமா ?????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அதே அதே பானுமா....1st கமண்ட் போடுறதுக்காக எத்தனை தடவை refresh பண்ணிருப்போம்....but ஒரு தடவை கூட முதல் கம்ண்ட் போட்டதேயில்லை....1st page க்குதான் வரும்.
நான் கூட ஒருமுறை கூட முதலிடம் வாங்கவில்லை ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top