• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode VNE reunion chat EXCLUSIVE

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
World best automated system கொண்டவன் நீ
Highly intelligent person நீ
Fairy tale ல வர மாதிரியான Prince நீ
உண்மைக்கு மறு உருவம் நீ
காசு சம்பாதிப்பதில் வெறி கொண்டவன் நீ
அதை அனுபவிப்பதிலும் மன்னன் நீ
Risk எடுப்பதில் அசகாய சூரன் நீ
வனத்தில் தனியே திரிபவனும் நீ
காதலை மறைக்க தெரியாதவன் நீ
உருகி உருகி காதலிச்சவனும் நீ
அப்புறம் உயிர் போகும் வலியை அனுபவித்தவனும் நீ
Love க்கும் Lust க்கும் வித்தியாசம் தெரிந்தவன் நீ
மனைவியை உயிராய் நேசித்தவனும் நீ
Go green க்கு ambassador நீ
வஞ்சம் தீர்ப்பதில் நல்லபாம்பின் வம்சம் நீ
தந்தை என்ற சொல்லின் இலக்கணம் நீ
மொத்தத்தில் எங்களை மயக்கிய கள்வன் நீ
நிஜத்தில் இன்னும் எங்களுடன் வாழுபவன் நீ

Shyam என்ற பெயரை சொன்னாலே ...
ஒரு வித சுகமான உணர்வு... ???

இன்னும் மிர்சி குல்பி, chewing gum, white wicket, green slang.... எதையுமே மறக்க முடியவில்லை... மதுரமே... நீ தானே... நீ தானே என் நெஞ்சை தட்டும் சத்தம், யமுனை ஆற்றிலே... கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை...

ஹர ஹர மகாதேவகி...

3711AC9B-BD30-4A85-A509-E43913389EBC.jpegCD5EB9C9-091D-46B0-9B21-215C45CC76D8.jpeg25DFBFD0-18CA-4535-BA65-DC32736C8A0C.jpeg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top