• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hot Welcome ****************** Mam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
வெல்கம் மல்லிகா மேம் @****************** , :love:

நீங்கள் தான் தேடல் போட்டியின் முடிவுகளை அறிவிக்கப் போகிறீர்கள். உங்களை அனைவரும் அன்புடன் வரவேற்கின்றோம். (y):coffee::)

தேடல் 2018 - அனைத்து எழுத்தாளர்களும் மிகவும் ஆர்வமாகவும் , புதுவிதமாகவும் பல கதைகளை போட்டியில் கலந்து கொண்டு கொடுத்தார்கள். அதற்கான முடிவுகளை இன்று தெறிந்து கொள்ள, எழுதியவர்கள் மட்டுமின்றி , அக்கதைகளை படித்தவர்களும் ஆவலாக உள்ளார்கள்.

காத்திருப்புகளுடன் இருக்கும் எங்களுக்கு , யார் யார் பரிசை வெல்லப் போகிறார்கள் என்று சொல்லுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.....

நன்றி மேம்! :):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top