• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Wheat Halwa - Easy

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
ஆனால் கோதுமை ya அரைச்சு பால் எடுக்குற process illa... So இனிமே எல்லாருக்கும் பிரதி புண்ணியத்தில் அல்வா கொடுத்து ர. வேண்டியது தான்....???
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Uppma kilarave en hussy than seivar... (thittikitte ?) ithula enga halwa seiya..

Ithe mathiri easy ah kai vallikkama... romba kastapadama.... Seekiram seiyara mathiri oru sweet sollunga... ( no kesari... Enaku pudikathu...)
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Uppma kilarave en hussy than seivar... (thittikitte ?) ithula enga halwa seiya..

Ithe mathiri easy ah kai vallikkama... romba kastapadama.... Seekiram seiyara mathiri oru sweet sollunga... ( no kesari... Enaku pudikathu...)
இரண்டு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளவும். Just kidding.
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
இரண்டு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளவும். Just kidding.[/QUOTE
????...

already athan nadakuthu ovoru deepavalikum...??
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
@SaDi nan oru soberi da... nane recipe potrken na athu epadi irukum nu yosichchu paarunga...
neenga sonna maathri easy a, kai valikkama,.(maggi a thavara ) irukara recipe aa podunga.....
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
@SaDi nan oru soberi da... nane recipe potrken na athu epadi irukum nu yosichchu paarunga...
neenda sonna maathri easy a, kai valikkama,.(maggi a thavara ) irukara recipe aa podunga.....
try pandren pradhi... ????
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
கோதுமை ஹல்வா

தேவையானப் பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப் ( ready made flour like aashirvaad koda ok than )
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 3/4 கப்
பால் -1/4 கப்
கார்ன் flour - 1tsp ( optional )
முந்திரி - 10 no.

1. கோதுமை மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஒரே உருண்டையாக, உருட்டி வைக்கவும்.. அதில் 2 கப் தண்ணிர் ஊற்றி 2-3 மணி நேரம் நன்றாக ஊற விடுங்க ... நீரில் உருண்டை நன்றாக முழ்கும் படி அமுக்கி விடனும் ...
After 2 hrs , மாவை தண்ணீரில் நன்றாக கலந்து விட்டால், கோதுமை பால் (wheat milk ) கிடைத்து விடும்.. இதை வடிகட்டி, அதில், corn flour , சிறிது, ஆரஞ்சு கலர் சேர்த்து வைத்து கொள்ளவும்...

ஒரு தட்டில், நெய் தடவி, வைத்துக்கொள்ளவும்....
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து, சின்ன துண்டுகளாக உடைத்து வச்சுக்கங்க...

2. ( heavy bottomed & கொஞ்சம் height ஆன ) வாணலியில், 1/4 கப் நெய்யை விட்டு, உருகியதும், பால், கோதுமை பால் இரண்டையும் ஊற்றி, சிம் ல் வைத்து, ஜாம் போல திக் ஆக வரும் வரை, அடி பிடிக்காமல் கிண்டி கொண்டே இருக்கவேண்டும்....

3. இப்போது, சர்க்கரையை சேர்த்து mix பண்ணி விடவும்... மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து, கிண்டி விடவும்....

4.இனிமே, இது தான் முக்கியமான step... .
ஹல்வா., வாணலியில், ஒட்டாமல் பிரிந்து வரும் வரை இடைவிடாமல் கிளரி கொண்டே இருக்க வேண்டும்... கண்டிப்பாக stove சிம் / மீடியம் ல வச்சுக்கங்க....
வெயிட் இல்லாம, கண்ணாடி போல வரணும்... அது தான கரெக்ட் ஆன ஸ்டேஜ் .... இப்ப, நெய் தடவி வச்ச பிளேட்டுக்கு, மாற்றி, உடைத்த முந்திரி பருப்பை, மேலே துருவி அழுத்தி விடவும்... ஆறினதும், பீஸ் போட்டுக்கலாம்...

பின் குறிப்பு:
இது ஈஸியான ரெசிபி... ரொம்ப டேஸ்டா இருக்கும்... 4த் step கு மட்டும் வேற யாரையாவது, அன்பு உள்ளங்களை அழைச்சுக்கங்க...கை வலிக்கும்...
ஏம்மா எங்க அம்மா நீள கோதுமையை ஆட்டூகல்லில் ஆட்டி பால் எடுத்துல்ல செஞ்சாங்க.
45வருடத்துக்கு முண்ன ஞாபகம்.
நண்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top