You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Wheat Halwa - Easy

#32
ஏம்மா எங்க அம்மா நீள கோதுமையை ஆட்டூகல்லில் ஆட்டி பால் எடுத்துல்ல செஞ்சாங்க.
45வருடத்துக்கு முண்ன ஞாபகம்.
நண்றி
athu.... ippa.., aattu kallum illa..... muzhu kothumai yum illaye.....:unsure: intha maavu than kidaikkuthu.....:rolleyes:
thank you....
 
#35
Meedhi ellam easy dhaan. Indha 4th step kku edhaavadhu short cut kedacha nalla irukkum. Anbu ullam kitchen la help kku koopta scene liye irukka maataangale
 
#37
ஏம்மா எங்க அம்மா நீள கோதுமையை ஆட்டூகல்லில் ஆட்டி பால் எடுத்துல்ல செஞ்சாங்க.
45வருடத்துக்கு முண்ன ஞாபகம்.
நண்றி
ஆமாம்
வால் கோதுமை பால் எடுத்து அதை over night அப்படியே வைத்து காலையில் தெளிந்து நிற்கும் நீரை கீழே ஊற்றிவிட்டு கிளரவேண்டும்
கை வலி guarantee
 
#40
ஆமாம்
வால் கோதுமை பால் எடுத்து அதை over night அப்படியே வைத்து காலையில் தெளிந்து நிற்கும் நீரை கீழே ஊற்றிவிட்டு கிளரவேண்டும்
கை வலி guarantee
கை வலி guarantee :( ama... sister.... muzhu kothumaiyil senthathu illa.... ithu konjam easy irukum... try panni paarunga...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top