• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Wheat Halwa - Easy

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Akka... Sooper ka.. but ennala entha step pum panna mudiyaathu ka.. illa teriyaathu ka..???
namakku perfect ah therinja oru vellai iruke da... Namma atha pakkalam...??
Kaikkum vaikkum sandai podalam....
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
namakku perfect ah therinja oru vellai iruke da... Namma atha pakkalam...??
Kaikkum vaikkum sandai podalam....
Kandippa ka..??? senji thanthaa thaana ka panna mudiyum.. summa eppadi panna
 
SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Kandippa ka..??? senji thanthaa thaana ka panna mudiyum.. summa eppadi panna
kidaikkarathailam pannalam da.... Kidaikamaya poirum...
 
Muhilramya

மண்டலாதிபதி
Joined
Jul 24, 2018
Messages
122
Reaction score
329
Location
Chennai
கோதுமை ஹல்வா

தேவையானப் பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப் ( ready made flour like aashirvaad koda ok than )
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 3/4 கப்
பால் -1/4 கப்
கார்ன் flour - 1tsp ( optional )
முந்திரி - 10 no.

1. கோதுமை மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஒரே உருண்டையாக, உருட்டி வைக்கவும்.. அதில் 2 கப் தண்ணிர் ஊற்றி 2-3 மணி நேரம் நன்றாக ஊற விடுங்க ... நீரில் உருண்டை நன்றாக முழ்கும் படி அமுக்கி விடனும் ...
After 2 hrs , மாவை தண்ணீரில் நன்றாக கலந்து விட்டால், கோதுமை பால் (wheat milk ) கிடைத்து விடும்.. இதை வடிகட்டி, அதில், corn flour , சிறிது, ஆரஞ்சு கலர் சேர்த்து வைத்து கொள்ளவும்...

ஒரு தட்டில், நெய் தடவி, வைத்துக்கொள்ளவும்....
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து, சின்ன துண்டுகளாக உடைத்து வச்சுக்கங்க...

2. ( heavy bottomed & கொஞ்சம் height ஆன ) வாணலியில், 1/4 கப் நெய்யை விட்டு, உருகியதும், பால், கோதுமை பால் இரண்டையும் ஊற்றி, சிம் ல் வைத்து, ஜாம் போல திக் ஆக வரும் வரை, அடி பிடிக்காமல் கிண்டி கொண்டே இருக்கவேண்டும்....

3. இப்போது, சர்க்கரையை சேர்த்து mix பண்ணி விடவும்... மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து, கிண்டி விடவும்....

4.இனிமே, இது தான் முக்கியமான step... .
ஹல்வா., வாணலியில், ஒட்டாமல் பிரிந்து வரும் வரை இடைவிடாமல் கிளரி கொண்டே இருக்க வேண்டும்... கண்டிப்பாக stove சிம் / மீடியம் ல வச்சுக்கங்க....
வெயிட் இல்லாம, கண்ணாடி போல வரணும்... அது தான கரெக்ட் ஆன ஸ்டேஜ் .... இப்ப, நெய் தடவி வச்ச பிளேட்டுக்கு, மாற்றி, உடைத்த முந்திரி பருப்பை, மேலே துருவி அழுத்தி விடவும்... ஆறினதும், பீஸ் போட்டுக்கலாம்...

பின் குறிப்பு:
இது ஈஸியான ரெசிபி... ரொம்ப டேஸ்டா இருக்கும்... 4த் step கு மட்டும் வேற யாரையாவது, அன்பு உள்ளங்களை அழைச்சுக்கங்க...கை வலிக்கும்...
Super ma....thank you for easy receipe......
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

செல்லம் சுபெர் டா ???????????கண்ணு ஒரு டாவுட் இதை சாப்பிட்ட வாய் திரும்ப சாப்பிட தொறக்குமா டா?ச்சு ஏன் கேட்குறரேன்னா ??‍♀என்ற வுட்டுகாரு என்ன தான் ரூசியா செய்யதாலும் நானா நல்ல இருக்கானு கேட்ட தான் சுப்பருன்னு டெல்லிங் மா??
சோ அவருக்கு ரெண்டு நாள் வாய் திறக்க கூடாது ...??? இனிமே சாப்பிடுறதுக்கு முன்னமே சொல்லிங் பாரு மா??

Nice recipe da????????? enga veedula ellam sweet budam ??பண்ணுவோம்? நான் ஆல்ரெடி பண்ணியிருக்கேன் உங்க ஸ்டைலில் I’ll try??
 
ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai

Maha akka.....??? ????
Unga samaiyal taste la mayangi sollama irunthurupanga akka.....?????
 
ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
Appidiya da sollriga appa sari da??கோதுமை ஆல்வா cancel ???
ean.....?????? ithuvum nalla than irukkum.... sapitu mudicha apram vaaya thiranthu pesalam.....,????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top