• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 24-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
"நான் சொல்வேன்...

அதுக்காக!!! என நெனைக்க ...

"நல்லாருக்குடி!! உன் நியாயம்" என மனசாட்சி போட்டு தாக்க பதில் இல்லாமல் தடுமாறினாள் நிலா...

அந்த பார்ட்டி ஹால் மிகவும் ஆடம்பரமா அலங்கரிக்க பட்டிருந்தது..


அதன் உள்ளே சென்ற ரிஷியை ஓடி வந்து கட்டி கொண்டால் ஷிவானி..

" ஹே குட்டி !வெல்கம்! வெல்கம்! உனக்காக தான் வெயிட்டிங்" என கூறி மேடைக்கு அழைத்து செல்ல அங்கே கேக் கட் செய்தவள்..


ரிஷிக்கு ஊட்டி விட பதிலுக்கு அவனும் ஊட்டினான்..

அவன் கையில் இருந்த கிப்ட்டை அவள் புறம் நீட்ட அதை பிரித்தவள் "வாவ் "என்றாள் ..

அதன் பின் மெல்லிய இசைக்கு அனைவரும் நடனமாட மெதுவாக அவன் கையில் மதுவை நுழைத்தாள் ஷிவானி...

முதலில் மறுத்தவன் பின்னர் குடிக்கலானான்...

அவளை ஒரு அணைத்து மறு கயல் அவன் குடித்த விதம் இன்னும் வசீகரமாய் காட்ட முழுவதுமாய் தொலைந்தாள் ஷிவானி...

மதுவின் தாக்கத்தில் இருந்த ரிஷியை அருகில் இழுத்து" யு ஆர் மீ பர்த்டே கிப்ட் டியர்" என கூறி அவனை அழைத்து சென்றாள்... அவள்..

மிஸஸ் ரிஷி கார்த்திகேயன்!!" உன்ன டம்மி ஆக்குறேண்டி" என எண்ணியபடி....


வெளிச்சம் வரும்...
 




mila

இணை அமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
855
Reaction score
1,256
Location
sri lanka
:oops::oops:peru thaan bajji seira vela ellm eeeee
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரியா தேவ் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"ஊத்திக் கொடுத்தாண்டி, ஒன்பது
ரவுண்டு-ன்னு, பஜ்ஜி, சே, சே
புஜ்ஜி ஊத்திக் கொடுத்தால்
குடிச்சிப் போட்டு ரிஷி டியர்
மாறிடுவானா, என்ன?
கொலஸ்ட்ரால் ஓவராகி
வேணும்னே நீயி
பண்ணுவதற்கெல்லாம், எங்கள்
பாகுபலி ரிஷி ஆளில்லை,
பஜ்ஜிப் பெண்ணே, ஷிவானி?

சச்சுபென்ஸ்-ல வைச்சு
இப்பிடிக்கா டீல்-ல வுட்டுட்டா
நாங்க ஒண்ணும் கேட்காம
சும்மா இருந்துடுவோமா,
ரியா டியர்?
அதுவும் நக்கினியூண்டு
அப்டேட்?
இதெல்லாம் ரொம்பவும்
அநியாயம், ரியா டியர்
 




Last edited:

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
ஊத்திக் கொடுத்தாண்டி ஒன்பது ரவுண்டு-ன்னு பஜ்ஜி சே, சே புஜ்ஜி ஊத்திக் கொடுத்தால், ரிஷி டியர் மாறிடுவானா என்ன?
கொலஸ்ட்ரால் ஓவராகி வேணும்னே நீயி பண்ணுவதற்கெல்லாம்
எங்கள் பாகுபலி ரிஷி ஆளில்லை, பஜ்ஜிப் பெண்ணே, ஷிவானி
சச்சுபென்ஸ்-ல வைச்சு இப்பிடிக்கா டீல்-ல வுட்டுட்டா நாங்க ஒண்ணும் கேட்காம சும்மா இருந்துடுவோமா, ரியா டியர்?
அதுவும் நக்கினியூண்டு அப்டேட்?
இதெல்லாம் ரொம்பவும்
அநியாயம், ரியா டியர்
Adeyappa rishikku yenna oru supportu....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top