• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 34-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆர் கேவுக்கு மனச்சிதைவு
நோய் எப்படி வந்தது?
சௌமியா இறந்ததாலா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இல்லை, ஆர் கே அண்ணன்
இன்னும் வேறு எங்காவது
ஏதாவது திருவிளையாடல்
வெள்ளாண்டு கோக்குமாக்கு
செஞ்சு மாட்டிக்கிட்டாரா,
ரியா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆர் கே ஒருத்தன், குடித்து
நிலை பிறழ்ந்ததால்
எத்தனை பேருக்கு
அவஸ்தை?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாவம், அந்த சௌமியாப்
பொண்ணு
கற்பைக் காப்பாத்திக்கப்
போய், ஒரு பாவமுமறியாத
சௌமியா, அநியாயமாக
உயிரை விட்டுடுச்சே,
ரியா டியர்?
ரிஷியின் தந்தைக்கு
பெராலிட்டிக் அட்டாக்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனாலும், நாராயணமூர்த்தி
செய்ததும் தவறுதான்=ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தான் இத்தனை வருஷமாக
வளர்த்த தன்னோட பெற்ற
மகனை நம்பாமல், ரிஷிக்கு
நாராயணமூர்த்தி வீணான
தண்டனை கொடுத்துட்டாரே,
ரியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அமர்நாத் வந்து நடந்ததை
சொல்லாவிட்டால் நடந்த
உண்மை இன்னும்
நாராயணமூர்த்திக்கு
தெரிந்திருக்காது
இல்லையா, ரியா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கரெக்ட்
இந்த லூசு நிலாவை
மூர்த்தி புகழ்ந்தது,
அமர்நாத்துக்கு மட்டுமில்லை
எனக்குமே பிடிக்கலை,
ரியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கரெக்ட்
முட்டாள்களையெல்லாம்
இப்படி மடத்தனமாக
புகழ்க்கூடாது,
Mr.நாராயணமூர்த்தி சார்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Ama periya chellam..thiruvaya vaichutu summa irundha dhana
அவன்=லாம் வாயை
வைச்சுக்கிட்டு, ரிஷி
சிவனே-ன்னு சும்மாத்தான்
இருக்கான், ரியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top