"அய்யயோ இவன்கிட்ட தனியா மாட்டிகிட்டோமே "என்றெண்ணிய நிலா ..
"ரிஷி கீழ போலாமா" என்று எழுந்தாள் .
"எதுக்கு பயப்படற இதை சாப்பிடு!!! ஓ நான் தான் ஊட்டி விடணும்" என்று ஒரு ஸ்பூன் குடுக்க நிலா அமைதியா சாப்பிடு வாய கொடுக்காத" என எண்ணியவன் சாப்பிட்டாள் .
அவனும் அதிலே சாப்பிட நீயும் என்னோடதுல சாப்பிடு என்றான் சாதாரணமாக ...
சாப்பிட்டதும் எழுந்தாள்..
" இரு இரு என்ன அவசரம் இது காய வேண்டாமா என்றான் ..
ஹ்ம்ம் என்று அமர்ந்தவள்
"ரிஷி சப்னா எனக்கு சாரீ கிப்ட் பண்ணிருக்காங்க !என கூறினாள் அதை பார்த்தவன் அதை அவள் மேல் வைத்து பார்த்தான்.
ஏன்டா சொன்னோம் என்றானது.
நிலா :என்ன பண்ற லூசு "என்றாள்.
"நல்லா இருக்கானு பாத்தேன்...
" ஓகே சுமாரா இருக்கு !என்றான்..
" போ நீ என்னைக்கு நல்லா இருக்குனு சொல்லிருக்க !!!என்றாள் ..
ஹ்ம்ம் நீ எது போட்டாலும் அழகு தாண்டி" என்றான்..
ஆரம்பிச்சுட்டான் என்றெண்ணியவள் அவனை பார்க்க இந்த டிரஸ் கூட நல்லா இருக்கு!!!@
" அன்னைக்கு ஆபீஸ்க்கு முதல் நாள் கட்டிருந்தியே செமையா இருந்த தெரியுமா ????என கூற போதும் பக்கி ரொம்ப ஓவர் ஆ போற சொல்லிட்டேன் எழுந்து சென்றாள்...
கதவருகே சென்று கதவை அடைத்தவன்.