• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 48.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
உனக்கு செல்ப் ரெஸ்பெக்ட் இல்ல"
என மனசாட்சி கேக்க

கஷ்டப்பட்டு அதை அடக்கி

"கமல் அவ்ளோதான!!! என்னோட கேர் லவ் லைப் லாங் வேணும்னு சொன்னீங்களே!@! என கூற

"நான் சாதாரணமா பேசினதை இவ்ளோ சீரியஸ் ஆ எடுத்துப்பனு நினைக்கல "என்றான் .

இப்போது அவளையறியாமல் கண்ணில் நீர் வழிய தொடங்க

" ஹே ராதா இங்க வீணா சீன் ஆக்காத" என கூறினான்.

அதற்குள் ஒருவன் அருகில் வந்து "என்ன மச்சான் இப்போவே கல்யாணம் பண்ண சொல்றாளா?? என கிண்டலடிக்க

"டேய் போடா நீ வேற?? என திட்டினான் கமல்.

" ராது ப்ளீஸ் உன் பிரண்டு என்னடானா!! நான் என்னமோ உன்ன லவ் பண்ணி ஏமாத்தின மாதிரி கத்திட்டு போறா" என்றான்.

" யாரு?? என கேக்க

"உன் ரூம் மேட் அனிதா! என கூற அமைதியாக நின்றாள்.

" டேக் கேர் ஆப் யுவர் செல்ப் ராது"என்றான்.

" ஹ்ம்ம் என்று கூறி அவ்விடத்தை விட்டு கிளம்பினாள்.

" ஒண்ணுமே புரியவில்லை அவளுக்கு...

இவ்ளோ நாள் எல்லாமா தெரிஞ்ச நான் ...

இன்னைக்கு ஒண்ணுமில்லையா???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரியா தேவ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top