you tube resippi

#13
இனி இட்லி சாப்பிடும் பொழுதெல்லாம்
உங்களோட ஞாபகம்=தான் வரும்,
ஆதி டியர்
ஹா... ஹா... ஹா...........
 
#14
ஓகே டியர்ஸ் குட்.. நைட்....
 
#17
ஆதிம்மா... 🤣🤣🤣🤣 எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திடுச்சு... இட்லின்னு நினைச்சேன், ஆனா இப்படி மேலண்ணத்துல ஒட்டிக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை.... அதுலயும் கடைசியா ஒரு disclaimer போட்டு இருக்கீங்களே 😉😉😉
ச்சும்மா சொல்லப்படாது பிச்சு உதறிட்டேள் போங்கோ....
 
#18
நல்ல வேளை... ரிப்ளை கொடுத்துட்டீங்க......
Thank you thozhigale......
 
#19
50வருஷமா பாட்டி, செஞ்சு போட்ட இட்லிய youtube ல பாத்து, தாத்தா செய்றாரா..?😏😏
செம flow... :LOL::ROFLMAO::LOL:
உங்க short ஸ்டோரீஸ் லாம் நல்லா இருக்கு...(y)
 
#20
50வருஷமா பாட்டி, செஞ்சு போட்ட இட்லிய youtube ல பாத்து, தாத்தா செய்றாரா..?😏😏
செம flow... :LOL::ROFLMAO::LOL:
உங்க short ஸ்டோரீஸ் லாம் நல்லா இருக்கு...(y)
Thank you pradeepa...
 

Latest updates

Latest Episodes

Top