• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

you tube resippi

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனி இட்லி சாப்பிடும் பொழுதெல்லாம்
உங்களோட ஞாபகம்=தான் வரும்,
ஆதி டியர்
ஹா... ஹா... ஹா...........
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஓகே டியர்ஸ் குட்.. நைட்....
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆதிம்மா... ???? எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திடுச்சு... இட்லின்னு நினைச்சேன், ஆனா இப்படி மேலண்ணத்துல ஒட்டிக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை.... அதுலயும் கடைசியா ஒரு disclaimer போட்டு இருக்கீங்களே ???
ச்சும்மா சொல்லப்படாது பிச்சு உதறிட்டேள் போங்கோ....
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
நல்ல வேளை... ரிப்ளை கொடுத்துட்டீங்க......
Thank you thozhigale......
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
50வருஷமா பாட்டி, செஞ்சு போட்ட இட்லிய youtube ல பாத்து, தாத்தா செய்றாரா..???
செம flow... :LOL::ROFLMAO::LOL:
உங்க short ஸ்டோரீஸ் லாம் நல்லா இருக்கு...(y)
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
50வருஷமா பாட்டி, செஞ்சு போட்ட இட்லிய youtube ல பாத்து, தாத்தா செய்றாரா..???
செம flow... :LOL::ROFLMAO::LOL:
உங்க short ஸ்டோரீஸ் லாம் நல்லா இருக்கு...(y)
Thank you pradeepa...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top