• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Zinab's மயங்காதே மனமே -மித்ரனுக்கு(நண்பனுக்கு) ஒரு கடிதம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நன்றி சுவி.(ஆக்சுவலா இது மித்ரன் சொல்லனும், அவன் சார்பில நான் சொல்றேன் ??)
நிச்சயமாக இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. அனுபவித்துப் படித்ததிற்கு நன்றி.
(பயபுள்ளைங்க மித்ரனுக்கு பண்ணுற சப்போர்ட்டைப் பாத்தா அவனை கெட்டவனா காட்டவும் மனசு வர மாட்டேங்குது.??)
Mithran kettavana.. yaaru sonna.. valarppu thaan sari illa.. yaaru ippadi avane maathiri thaanai suyaparisothanai seirathu.. nallavan.. avanukkaga oruthi varaamala poyiruvaa ????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Mithran kettavana.. yaaru sonna.. valarppu thaan sari illa.. yaaru ippadi avane maathiri thaanai suyaparisothanai seirathu.. nallavan.. avanukkaga oruthi varaamala poyiruvaa ????
அதானே...கண்டிப்பாக வருவா செல்லோ(நம்பினார் கைவிடப்படுவதில்லை);)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹா ?அட்டகாசம் சுவி?????????
என்னடா என் முதல் தோழி எல்லாம் இவ்வளவு அமைதி புறாவாக காணாமல் போயிட்டாகளேன்னு ஒரு சின்ன வருத்தம் இருக்கும் ?
(நம்பா பவி டார்லிங் கூட ரொம்பா நாளா காணவில்லை??)
செம்ம அருமையான விமர்சனம் சுவிமா???????
நம்பா அழகி வில்லானை கூட விரும்வது போல தான் characters உருவக்குறாங்க என்ன செய்ய
முதல் கதையிலும் அபியா வில்லன் ரேஞ்சுக்கு காட்டினாலும் கதாநயகனை விட எனக்கு அபியா தான் ரொம்ப பிடிச்சுஇருந்தது அது என்னோட கம்ண்ட்டிலே தெரியும் அதே போல இந்த கதையிலும் அபியா எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு மித்துவையும் ரொம்ப பிடிக்குது அது ஏன் தெரியால
இப்போ உங்க விமர்சனத்தை பார்த்த உங்களையும் விட்டு வைக்க வில்லை ஹாஹாஹா??????? எவ்வளவு அழகா ஒரு சகோதரன் நண்பனுக்கு அவன் தோழி புத்தி சொல்லுவது போல உங்க ஸ்டைலில் கிலின் பிச்சரா சொல்லி இருக்கிங்க சுவி அழகு அழகு ????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top