• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Zinab's மயங்காதே மனமே -மித்ரனுக்கு(நண்பனுக்கு) ஒரு கடிதம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நன்றி சுவி.(ஆக்சுவலா இது மித்ரன் சொல்லனும், அவன் சார்பில நான் சொல்றேன் ??)
நிச்சயமாக இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. அனுபவித்துப் படித்ததிற்கு நன்றி.
(பயபுள்ளைங்க மித்ரனுக்கு பண்ணுற சப்போர்ட்டைப் பாத்தா அவனை கெட்டவனா காட்டவும் மனசு வர மாட்டேங்குது.??)
Ava ukku oru ponna parthutta problem solved Machan ....
Avana kettavanava.... ungalai thookkanum pola irukke??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹா ?அட்டகாசம் சுவி?????????
என்னடா என் முதல் தோழி எல்லாம் இவ்வளவு அமைதி புறாவாக காணாமல் போயிட்டாகளேன்னு ஒரு சின்ன வருத்தம் இருக்கும் ?
(நம்பா பவி டார்லிங் கூட ரொம்பா நாளா காணவில்லை??)
செம்ம அருமையான விமர்சனம் சுவிமா???????
நம்பா அழகி வில்லானை கூட விரும்வது போல தான் characters உருவக்குறாங்க என்ன செய்ய
முதல் கதையிலும் அபியா வில்லன் ரேஞ்சுக்கு காட்டினாலும் கதாநயகனை விட எனக்கு அபியா தான் ரொம்ப பிடிச்சுஇருந்தது அது என்னோட கம்ண்ட்டிலே தெரியும் அதே போல இந்த கதையிலும் அபியா எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு மித்துவையும் ரொம்ப பிடிக்குது அது ஏன் தெரியால
இப்போ உங்க விமர்சனத்தை பார்த்த உங்களையும் விட்டு வைக்க வில்லை ஹாஹாஹா??????? எவ்வளவு அழகா ஒரு சகோதரன் நண்பனுக்கு அவன் தோழி புத்தி சொல்லுவது போல உங்க ஸ்டைலில் கிலின் பிச்சரா சொல்லி இருக்கிங்க சுவி அழகு அழகு ????????????
மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி மஹா...
இது தான் ஸீனா மேஜிக் னு நான் நினைக்கிறேன் மஹா...
கதையின் ஹீரோவை நேசிக்கும் அளவு வில்லனையும் நம்மை நேசிக்க வைத்துவிடுகிறாரே..

Yes..@puvi ஐ நானும் தேடுகிறேன், தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன் டியர்...

VNE ஆரம்ப நாட்களில் நீ,நான்,நம்ம @Zinab@Lakshmi2407@Pashni78 Nithyu கூடவே @bhagyalakshmi எல்லாரும் சேர்ந்து கொஞ்சமா அராத்து பண்ணினோம்...
அது ஒரு அழகிய நிலாக்காலம் மஹா..
கண்டிப்பாக நம் நினைவுகளில் என்றும் பசுமையாக நீங்கா நினைவுகளோடு இடம் பிடித்து விட்டது தோழி அந்த நிகழ்வுகள்:)
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நன்றி சுவி.(ஆக்சுவலா இது மித்ரன் சொல்லனும், அவன் சார்பில நான் சொல்றேன் ??)
நிச்சயமாக இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. அனுபவித்துப் படித்ததிற்கு நன்றி.
(பயபுள்ளைங்க மித்ரனுக்கு பண்ணுற சப்போர்ட்டைப் பாத்தா அவனை கெட்டவனா காட்டவும் மனசு வர மாட்டேங்குது.??)
அப்பிடியே நீங்க மித்துவை கொட்டவானா காட்டிடாலும் ?போங்க அழகி? once upon time there was a azaghi negative la நல்லதை மாட்டும் பார்த்தவாங்க ???

(வேற யாரை சொல்லுவேன் நம்பா VNE ஹீரோ+வில்லன் ஹீல்லன் விஜய் தான் தீவிர ரசிகையில்லயா நீங்க??)

சோ மீத்து உங்க கிட்ட வில்லான ஆகுறதுகுல்ல ஹீ வில் செத்து போங்க மா???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி மஹா...
இது தான் ஸீனா மேஜிக் னு நான் நினைக்கிறேன் மஹா...
கதையின் ஹீரோவை நேசிக்கும் அளவு வில்லனையும் நம்மை நேசிக்க வைத்துவிடுகிறாரே..

Yes..@puvi ஐ நானும் தேடுகிறேன், தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன் டியர்...

VNE ஆரம்ப நாட்களில் நீ,நான்,நம்ம @Zinab@Lakshmi2407@Pashni78 Nithyu கூடவே @bhagyalakshmi எல்லாரும் சேர்ந்து கொஞ்சமா அராத்து பண்ணினோம்...
அது ஒரு அழகிய நிலாக்காலம் மஹா..
கண்டிப்பாக நம் நினைவுகளில் என்றும் பசுமையாக நீங்கா நினைவுகளோடு இடம் பிடித்து விட்டது தோழி அந்த நிகழ்வுகள்:)
யெஸ் டியர் for ever????
??????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Mithran ku arumaiyana kaditham suvi ka????...naan 1st la irundhe mithran ah villain ah edhuku pottanga nu feel panren...aanalum sila place la avana paatha bakku bakku nu dhan irukku ...inime avan reaction ennava irukkum nu nenacha heart eh vedikudhu ka..??....mithran paavam ..avanuku oru pair potta dhan enaku nimmadhi ... Avana vittu kudukkavum manasu varalaye ..
சரியா சொன்னேமா ?
அது சரி ?
ஏன் உன்னையே மித்துக்கு ஜோடியா போட கூடாது ?? @Zainab note this point ??
ஹ(ரி)ணிமித்ரன் பேரு கூட பாரு மா எவ்வளவு பொருத்தமா இருக்கு?
என்ன போட சொல்லுவோமா டார்லிங்???

திடீர் பயணம் கோயபத்தூர் போன மித்து ஹரிணி என்னும் அழகியை திடீர் என்று கோவில் செல்லும் பதையில் காரில்
(அதுவும் அழகியின் மனம் கவர்ந்த கள்வன் அடி என்ற கருத்த மச்சன் ?)
ஒரு மோதல் ?

இறங்கி கை பிடித்து தூக்கி விட?? ???
பிடித்த கையில் ஒரு அதிர்வு ⚡⚡⚡✨✨
அதிர்ந்து பார்த்த மங்கையின் விழியில் ஒரு மின்னல் ???o_Oo_O ??
மித்துவில் கண்ணிலோ காதல்??❣???? எப்புடி சுப்பரா இருக்கு இல்லே????
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சரியா சொன்னேமா ?
அது சரி ?
ஏன் உன்னையே மித்துக்கு ஜோடியா போட கூடாது ?? @Zainab note this point ??
ஹ(ரி)ணிமித்ரன் பேரு கூட பாரு மா எவ்வளவு பொருத்தமா இருக்கு?
என்ன போட சொல்லுவோமா டார்லிங்???

திடீர் பயணம் கோயபத்தூர் போன மித்து ஹரிணி என்னும் அழகியை திடீர் என்று கோவில் செல்லும் பதையில் காரில்
(அதுவும் அழகியின் மனம் கவர்ந்த கள்வன் அடி என்ற கருத்த மச்சன் ?)
ஒரு மோதல் ?

இறங்கி கை பிடித்து தூக்கி விட?? ???
பிடித்த கையில் ஒரு அதிர்வு ⚡⚡⚡✨✨
அதிர்ந்து பார்த்த மங்கையின் விழியில் ஒரு மின்னல் ???o_Oo_O ??
மித்துவில் கண்ணிலோ காதல்??❣???? எப்புடி சுப்பரா இருக்கு இல்லே????
ஹாஹாஹா...
சூப்ப்ப்பரா இருக்கு மஹா...
இப்படியே continue பண்ண சொல்லுவோம் நம்ம@Zinab என்ற அழகியை...
என்ன ஹ(ரி)ணி @Riha கண்ணு ரெடியா???:love:
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
[
சரியா சொன்னேமா ?
அது சரி ?
ஏன் உன்னையே மித்துக்கு ஜோடியா போட கூடாது ?? @Zainab note this point ??
ஹ(ரி)ணிமித்ரன் பேரு கூட பாரு மா எவ்வளவு பொருத்தமா இருக்கு?
என்ன போட சொல்லுவோமா டார்லிங்???

திடீர் பயணம் கோயபத்தூர் போன மித்து ஹரிணி என்னும் அழகியை திடீர் என்று கோவில் செல்லும் பதையில் காரில்
(அதுவும் அழகியின் மனம் கவர்ந்த கள்வன் அடி என்ற கருத்த மச்சன் ?)
ஒரு மோதல் ?

இறங்கி கை பிடித்து தூக்கி விட?? ???
பிடித்த கையில் ஒரு அதிர்வு ⚡⚡⚡✨✨
அதிர்ந்து பார்த்த மங்கையின் விழியில் ஒரு மின்னல் ???o_Oo_O ??
மித்துவில் கண்ணிலோ காதல்??❣???? எப்புடி சுப்பரா இருக்கு இல்லே????
Ahaa kekkave aanandhama irukku maha ka ????..ippa dhan 2 ud ku munnadi beauty ka kitta sonnen , naan unga story ku heroine ah irundhirukkalam nu??aana mithu ku pair ah sathiyama yosikkala ka????....avan range enna en range enna ??...script bayangarama irukku maha ka.. audi la varavanuku adi podaradhunna ????karutha machan peru sooper ka..

Inniku xam la poi indha kadhai dhan ezhudha poren maha ka ???..nalla vechu seiyreenga enna ...karpanai ah katti podunga ka...nejamave temple road la mithran ah thedara nelaimai ku kondu vandhutteengale ka....???....idhu seripadadhu naan vedikkai paakama bus la yum book dhan padikanum pola ???...

Beauty ka reaction ah paaka me waiting ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top