அனாதையாக யாருமின்றி வாழும் மும்பையின் மாபியா தலைவன் vs அவன் மேல் காதல் கொண்டு அவன் வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நுழையும் அப்பாவி பெண்...!! இவர்களின் வாழ்வின் ஏற்படப் போகும் காதல், உறவு, நெருக்கம், போராட்டம், பிரிவு என அனைத்தையும் உள்ளடக்கிய காதல் கதை.. படித்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻