இரவில் ஓர் கீர்த்தனை !
🔄 தொடர்கிறது

இரவில் ஓர் கீர்த்தனை !

" எனக்கு குழந்தை வேணும் ஆதி ..." என்று சிவந்த முகத்துடன் அழுதுகொண்டிருந்தவளை பார்க்கும் போது தன்னையே அறியாமல் மனம் இளகினாலும் செய்து குடுத்த வாக்குறுதிகளும் கடந்த கால கசப்புகளும் மனதை தீயாக சுட ...இளகிய முகம் மீண்டும் இறுக ..." யாழ் ..." என்று அவன் வாய் திறக்கும் முன்பே அவனை வாயடைக்க செய்திருந்தது அவளின் வார்த்தைகள் ...." யாழ் ...எனக்கு குழந்தை இல்லை அதானே ...இருந்துட்டு போகட்டும் ...நீங்க எனக்கு குழந்தை தாங்க ..." என்றவளின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து போகி இருந்தான் ஆதித்ய சிவகுரு ...

visibility
3 பார்வைகள்
star
0.0 0 மதிப்பீடுகள்
schedule
3 நிமிடம் வாசிக்கும் நேரம்