மகிழம்பூ மனம்
🔄 தொடர்கிறது

மகிழம்பூ மனம்

மங்கையின் மணாளன் தன் மனதிற்கினியவளை நாட, மங்கையின் வாழ்வு வேறு திசையில் பயணிக்கிறது. சலனமற்ற வாழ்வில் மீண்டும் தன் முதற் கணவனால் இடையூறு ஏற்பட அதிலிருந்து தன் மகிழம்பூ மனதால் தன்னையும் குடும்பத்தையும் மீட்டெடுப்பது

visibility
1,127 பார்வைகள்
star
4.0 1 மதிப்பீடுகள்
schedule
37 நிமிடம் வாசிக்கும் நேரம்