ஒரு நடன மங்கையின் காதல் கதை. பாசமான உறவுகளை இதுநாள் வரை பார்த்தவள் அதே உறவுகளின் நிஜ வர்ணங்களைக் காணும் களம். பணம் யாரையும் எப்படியும் மாற்றும் என்று அந்த இளம்பெண் கற்றுக் கொள்ளும் பாடம் இந்தக் கதை. படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே.