Mana Mohana
✅ முடிந்தது

Mana Mohana

சில பொழுதுகளில் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் மிகப் பெரியது. நாம் சரியென்று நினைக்கும் பல விஷயங்கள் வர்ணமற்றுப் போகும் போது நட்டாற்றில் நிற்பது போன்று தவித்துப் போகிறோம். இந்தக் கதையின் நாயகனது நிலைமையும் அதுதான். நட்டாற்றில் தவிக்கவிட்டவள் அவனைக் கரை சேர்ப்பாளா? படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் அன்பர்களே.

visibility
2,524 பார்வைகள்
star
4.9 35 மதிப்பீடுகள்
schedule
7 மணி நேரம் 29 நிமிடம் வாசிக்கும் நேரம்

Chapters