Nilavondru Kandene
✅ முடிந்தது

Nilavondru Kandene

காட்டை நேசிப்பவன் அவன். காட்டோடு வாழும் கவிஞன் அவன். தன் காதலியையும் கண்டு கொள்கிறான். யாருமற்ற அவளுக்கு எல்லாமும் அவன்தான் என்று சொல்கிறான். அவன் உயரம் பார்த்து ஒதுங்கிப் போனவளையும் அவன் அனுமதிக்கவில்லை. துரோகம் அவனைத் துரத்துகிறது. அப்போது அந்தக் கவிஞனுக்கு நடந்தது என்ன? படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் அன்பர்களே.

visibility
113 பார்வைகள்
star
4.8 22 மதிப்பீடுகள்
schedule
2 மணி நேரம் 52 நிமிடம் வாசிக்கும் நேரம்

Chapters