நிறைவேறாத காதல் எப்போதும் வலிதானே! அதுவும் தான் காதலித்த பெண் வாழ்க்கையில் சுகப்படவில்லை என்று தெரிய வரும்போது அது கொடுக்கும் வலி இன்னும் கொடுமையானது. தான் காதலிக்கும் பெண் தன் அம்மானின் முன்னாள் காதலியின் மகள் என்று தெரியும்போது நாயகன் படும் வேதனை என்ன? அன்று பிரிந்தவர்கள் இன்று மீண்டும் சேர்ந்தார்களா? படித்துப் பாருங்கள் அன்பர்களே.