சாக்லேட் பக்கங்கள்
🔄 தொடர்கிறது

சாக்லேட் பக்கங்கள்

மூன்று தலைமுறைகளுக்கு இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை. பெற்றவளுக்கு நியாயம் வேண்டி போராடுபவன் தேர்ந்தெடுக்கும் பாதை அவன் மனம் கவர்ந்தவளுக்கு அநியாயமாகி விட, நொறுங்கி போகிறாள் அவள். பிரிந்து போகிறாள். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தார்களா? நியாயங்கள் நேராக்கப்பட்டதா? படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!

visibility
48 பார்வைகள்
star
0.0 0 மதிப்பீடுகள்
schedule
6 மணி நேரம் 7 நிமிடம் வாசிக்கும் நேரம்

Chapters