அத்தியாயம்- 3
*மழைச் சாரல் தாண்டி, அவன் காலடி சத்தம் மட்டும் அவள் இதயத்தை தட்டியது.*
*அந்தப்புரத்தின் பின் வாசலில், மழையில் நனைந்து, கவிதை போல் அவன் நின்றிருந்தான். அவன் இதழில் புன்னகை இருந்தாலும், விழிகள் அவளை மட்டுமே தேடின.*
*”எவ்ளோ நேரமா காத்திருக்கேன் தெரியுமா?” என்றாள் அவள், கோபம் போல் சிணுங்க.*
*அவன் சிரித்தபடி, அருகில் வந்து, அவள் காதருகில் மெதுவாக சொன்னான், “உனக்காக இந்த மழையையே நிறுத்தி வைக்கலாம்.”*
*அவள் கன்னங்கள் மழையை விட சிவந்தன.*






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!