அத்தியாயம்- 4
> *அவன் பதில் பேசாமல், மெதுவாக அவள் கைகளை பிடித்து, ஒரு சிறு ஓலைச்சுவடியை வைத்தான். அவன் விரல்கள் அவள் விரல்களை உரச, அவளுக்குள் மின்னல் வெட்டியது.*
> *”என்ன இது?” என்றாள், குரல் நடுங்க.*
> *”நம் காதலின் விடுதலை…” என்றான் அவன், அவள் காதருகில் கிசுகிசுத்தபடி.*






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!