arrow_back
கனவுகள் மெய்ப்பட… பிளஸ் 2
கனவுகள் மெய்ப்பட… chevron_right பகுதி 4 / 16

பிளஸ் 2

visibility 21
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

       முகினும் தங்கதுரையும் தாங்கள் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மார்க்சீட் வாங்க சென்றனர். நாட்கள் கழிந்தன.

    முகின் அவனுடைய நண்பனுடன் அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் முதல் குரூப் எடுத்து சேர்ந்தான்.

     பிளஸ் 1 வகுப்பில் அவ்வளவாக கண்டிஷன் இல்லை… ஜாலியாக இருந்தனர். இவர்களுடன் புதிதாக கார்த்திக் என்ற  பையன் நண்பனாக சேர்ந்தான்.மூவரும் சேர்ந்து ஒன்றாக சுத்துவது, பார்க், தியேட்டர் க்கு செல்வது என இருந்தனர்.

    ஒரு வழியாக பிளஸ் 1 எக்ஸாம் முடிந்து பிளஸ் 2 க்கு சென்றனர். இப்போது எங்கும் சுத்த முடியாது. ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்… ஸ்பெஷல் கிளாஸ் உண்டு. 6 மணி வரை நடக்கும்.

      பிளஸ் 2 எக்ஸாம் க்கு படித்துக்கொண்டு இருந்தான். தேர்வுகள் அனைத்தும் எளிமையாகவே இருந்தன. மூவரும் நன்றாக எழுதினர். தேர்வுகள் முடிந்தது. பிறகு எபோயும் போல சாக்லேட் கம்பெனி க்கு வேலைக்குச் சென்றான்.

     பிளஸ் 2 ரிசல்ட் வந்தது. முகின் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றான். சற்று வருத்தம் அளித்தாலும் தனக்குள் தன்னையே தேத்திக் கொண்டான். அவனுடைய நண்பர்களும் பாஸ் ஆகி நல்ல மதிப்பெண் பெற்றனர்.

        ஒரு வாரம் கழித்து மார்க்சீட் வாங்க பள்ளிக்கு மூவரும் வந்தனர். மார்க்சீட் வாங்கிய கையோடு மூவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். எந்த கல்லூரியில் சேரலாம் என்ன படிக்கலாம் என்று…..

       தொடரும்……

 

அடுத்த அத்தியாயம்

கல்லூரி வாழ்க்கை

ஒரு வழியாக மூவரும் ஒரே கல்லூரி யில் ஒரே பாடபிரிவில் சேர்ந்தனர்.B. Sc  comp. Sci....பாடபிரிவில்..... மூவரும் கல்லூரிக்கு சைக்கிள் லில்  வருவார்கள். கல்லூரி வாழ்க்கை யும் இவர்களுக்கு சிறப்பாக அமைந்தது.    கல்லூரி வாழ்க்கை என்றால் அது கல்லூரி வாழ்க்கை தான்.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்