பத்தாம் வகுப்பு டு பிளஸ் டூ
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கியது. அனைவரும் தங்களுடைய ஹால் டிக்கெட் ஐ வாங்கி வைத்து இருந்தார்கள்.நாளைக்கு எக்ஸாம் நல்லா எழுதணும் கடவுளே என்று வேண்டிக் கொண்டு இருந்தான்.
மறுநாள் காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான். தன்னுடைய ஹால் டிக்கெட் ஐ எடுத்துக் கொண்டு. மணி ஒலித்தது. அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைக்கு சென்றனர். அனைவரும் தேர்வை நன்றாக எழுதினர்.
இப்படியே அனைத்து தேர்வுகளும் முடிந்தன. விடுமுறை அளிக்கப்பட்டது.
முகின் பள்ளி விடுமுறை க்கு சாக்லேட் கம்பெனி க்கு வேலைக்கு செல்வான். காலை 9 மணிக்கு போய்ட்டு மாலை 6 மணி ஆகும். காலங்கள் கடந்தன.
அன்று தேர்வு முடிவுகள் நாள். ரிசல்ட் ஐ பாத்து சந்தோசமா இருந்தான். ஏனென்றால், பள்ளியில் முதல் மதிப்பெண்.
அனைவரும் முகினை வாழ்த்தினர். இப்படியே காலங்கள் கடந்தன…. அவன் 12 ம் வகுப்பிற்கு சென்றான்….
தொடரும்………






ரொம்ப குட்டியாக உள்ளது. Nice