arrow_back
கனவுகள் மெய்ப்பட… கல்லூரி வாழ்க்கை
கனவுகள் மெய்ப்பட… chevron_right பகுதி 5 / 16

கல்லூரி வாழ்க்கை

visibility 24
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

ஒரு வழியாக மூவரும் ஒரே கல்லூரி யில் ஒரே பாடபிரிவில் சேர்ந்தனர்.

B. Sc  comp. Sci….பாடபிரிவில்….. மூவரும் கல்லூரிக்கு சைக்கிள் லில்  வருவார்கள். கல்லூரி வாழ்க்கை யும் இவர்களுக்கு சிறப்பாக அமைந்தது. 

   கல்லூரி வாழ்க்கை என்றால் அது கல்லூரி வாழ்க்கை தான். அவ்வளவு நன்றாக, சிறப்பாக இருந்தது. இங்கேயும் கட்டடித்து படத்துக்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக இருந்தனர்.

    முதல் இரண்டு வருடம் தமிழ் அண்ட் இங்கிலிஷ் பாடம் உண்டு. இரண்டு வகுப்பும் நன்றாக போனது. தமிழ் ஐயா வருவார்… சிறப்பாக பாடம் எடுப்பார்..நல்லா கதை சொல்லுவார். கவிதை சொல்லுவார்…

   இங்கிலிஷ் னாலே நமக்கு டேஞ்சர் தான். பட் என்ன பண்றது. படிச்சு தான ஆகணும். இங்கிலிஷ் மேம் அண்ட் சார் வருவாங்க… ரெண்டு பேருமே நல்லா பாடம் எடுப்பாங்க… பட் நமக்கு தான் புரியாது… இங்கிலிஷ் னாலே கிராமர்… கிராமர்… கிராமர்…

பட் அதுவும் நல்லா தான் இருக்கு…. நல்லா ஜாலியா பேசுவாங்க சார் அண்ட் மேம்….. இங்கிலிஷ் ல ஜஸ்ட் பாஸ் ஆனாலே போதும்…. ரெண்டு வருஷம் நல்லா போச்சு….

   அந்த மூணாவது வருஷம் இருக்கே…. புல் ஆஹ் மேஜர் சப்ஜெக்ட்…. முடியல டா சாமி….. இந்த ப்ரோக்ராம் போடு… அந்த ப்ரோக்ராம் போடு… இதுக்கு அவுட் புட் வந்துச்சா…. என்று….. ஓடிக்கொண்டே இருந்தது….

   தொடரும்…..

அடுத்த அத்தியாயம்

முதுநிலை படிப்பு

இளநிலை படிப்பு முடித்து விட்டு அதே கல்லூரியில் முதுநிலை படிப்பு சேரத் தொடங்கினான். அவனுடைய பிரண்ட் உம் அதே படிப்பில் சேர்ந்தான். இருவருக்கும் அவ்ளோ சந்தோசம். இவர்களுடைய வகுப்பில் மொத்தம் 22 பேர். கேர்ள்ஸ் 20 பேர், பாய்ஸ் 2 பேர். இருவருக்கும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்