arrow_back
கனவுகள் மெய்ப்பட… முதுநிலை படிப்பு
கனவுகள் மெய்ப்பட… chevron_right பகுதி 6 / 16

முதுநிலை படிப்பு

visibility 19
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

இளநிலை படிப்பு முடித்து விட்டு அதே கல்லூரியில் முதுநிலை படிப்பு சேரத் தொடங்கினான். அவனுடைய பிரண்ட் உம் அதே படிப்பில் சேர்ந்தான். இருவருக்கும் அவ்ளோ சந்தோசம். 

இவர்களுடைய வகுப்பில் மொத்தம் 22 பேர். கேர்ள்ஸ் 20 பேர், பாய்ஸ் 2 பேர். இருவருக்கும் ஒருவித உணர்வு… கேர்ள்ஸ் 20 பேர் இருக்காங்க நம்ம ரெண்டு பேர் தான் இருக்கோம் அப்டினு… பிறகு மனதிற்குள் எத்தனை பேர் இருந்தால் என்ன நம்ம படிக்க தானா போறோம் என்று….

முதுநிலை படிப்பில் அனைத்து பாடங்களும் மேஜர் சப்ஜெக்ட்…. இரண்டாவது வருடம் ப்ராஜெக்ட் வேற செய்யணும் என்று இவன் மனதிற்குள் ஓடியது…. அப்புறம், சரி பாத்துக்கலாம்…. என்றும் ஓடியது…

செமினார் வேற எடுக்கணும்… இத்தன பொண்ணுங்க இருக்காங்க இவங்க முன்னாடி எப்படி எடுக்குறது… என்று பல யோசனை களாக ஓடியது.

நாட்கள் கடந்தன…. படிப்பு முடிந்தது. தங்கதுரை க்கு ப்ரோக்ராம் ஸ்கில் இருப்பதால் அவன் ஐ டி கம்பெனி க்கு வேலைக்கு சென்றான். முகினுக்கு டீச்சிங் இல் ஆர்வம் அதிகம்… அதனால் முகின் ஒரு பிரைவேட் ஸ்கூல் லில் டீச்சர் ஆக சேர்ந்தான். சம்பளம் கம்மியா தான் இருந்தது… இப்போதைக்கு பாப்போம் என்று பாத்தான்.

அங்கு வேலைக்கு சென்று கொண்டே வேறு இடத்துக்கும் வேலைக்கு அப்ளை செய்தான்… பட் ஏதும் அமையவில்லை…

தொடரும்…..

அடுத்த அத்தியாயம்

ஆசிரியர் கனவு

எப்படியும் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவோடு நன்றாக படித்தான். இளநிலை, முதுநிலை இரண்டிலும் கோல்ட் மெடல் வாங்கினான், முகின். பின்பு, அவனுடைய வீட்டு சூழ்நிலையினால் பி. எட் படிக்க முடியாமல் போயிற்று. அதை எண்ணி இன்று வரை பீல் பண்ணிகொண்டு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்