வீடு மாறுதல்.
ஆறு மாசம் பஸ் ல போய்ட்டு போய்ட்டு வந்தேன்…. அப்புறம் திருத்தங்கல் ல வீடு பாத்து அங்க போய்ட்டோம்…அப்புறம் பைக் லேயே போய்ட்டு வருவேன்… 15 நிமிஷம் தான் ஆகும்….சாப்பாடு கொண்டு போயிருவேன்…. மதியம் கடைல மாடியில் ரூம்ல உக்காந்து சாப்பிட்டு 2 மணி நேரம் ரெஸ்ட்….
நல்லா தூங்கி எந்திச்சு வருவேன்… கொஞ்ச நேரம் போன் யூஸ் பண்றது… ரீல்ஸ் எடுக்குறது….
அங்க போனதுக்கு அப்புறம் 9.30 க்கு தான் விட்டாங்க வீட்டுக்கு….. ஒவ்வொரு ஆளா வேலைய விட்டு நிக்க ஆரம்பிச்சுட்டாங்க…. ஒரு பொண்ணு படிக்க போறேன்னு போயிருச்சு… இன்னோரு பொண்ணுக்கு கல்யாணம்…
கேஷ் கவுண்டர் ல இருந்த பொண்ணும் படிக்க போறேன்னு சொல்லிட்டு போயிருச்சு… கல்லா க்கு ஆள் யாரும் இல்லாததனால என்ன தூக்கி கல்லா லா உக்கார வச்சுட்டாங்க….
முதல்ல வேலை பாத்தா கடைலயும் நான் கல்லா ல இருப்பேன்… அதனால இங்க எனக்கு பழகிருச்சு….
தொடரும்….






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!