கனவு… கனவு…. கனவு….
தினமும் இரவு தூக்கத்தில் பள்ளியில் நடந்த மாறியே கனவு வரும்… உதாரணமாக, பள்ளியில் வகுப்பு எடுப்பது போல், ஏ பிள்ளைங்களா படிங்க, அடி வச்சுர்வேன் பாத்துக்கோ என்றெல்லாம் கனவு வரும்…
இத படி, இத எழுது… என்று தூக்கத்தில் புலம்புவான்… அவன் மனைவி காலையில் எழுந்ததும் அதை சொல்லுவாள்… அவன் உடனே நான் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன்…பொய் சொல்லாத என்றான்….
அவனுடைய மனதில் டீச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆணித்தரமாக இருந்தது… அவனுடைய கனவில் எல்லாமே ஸ்கூல், ஸ்டுடென்ட்ஸ் இது தான் வரும்….. அவனுக்கு அவ்ளோ பிரியம் ஆசிரியர் ஆக வேண்டும் என்று…
ஆசிரியர் பணி என்றால் ஒரு அற்புதமான பணி… நல்ல மாணவர்களை உருவாக்கும் பணி… அதனால் அவனுக்கு அந்த ஆசிரியர் பணியை மிகவும் பிடிக்கும்….
அந்த கனவு நிறைவேறமலே போய் விட்டது…யார் வெளியில் பாத்தாலும் இதையே கேப்பார்கள்…. இவ்ளோ படிப்பு படிச்சுட்டு சூப்பர் மார்க்கெட் ல வேலை பாக்குரியன் க்கு….
தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!