அந்தப்புரம் – 1 போட்டி Ranking

ஒவ்வொரு கதையின் மொத்த வாழ்நாள் பார்வைகளை (lifetime views), அக்கதையின் வெளியிடப்பட்ட பாகங்களின் எண்ணிக்கையால் வகுத்து கிடைக்கும் ஒரு பாகத்திற்குச் சராசரி பார்வைகள் அடிப்படையில் இப்பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது போட்டிக் கால பார்வைகள் அல்ல; தனித்தனி வாசிப்போர் எண்ணிக்கை அல்ல; கதையின் தரத்தையோ பிரபலத்தையோ இது குறிக்காது.

Score = மொத்த வாழ்நாள் பார்வைகள் ÷ வெளியிடப்பட்ட பாகங்கள் (இரு தசம இடங்கள்). பூஜ்யம் பாகங்கள் உள்ள கதைகள் Score 0 ஆகக் காட்டப்படும்.