• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aval throwpathi alla - final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shalini01

இணை அமைச்சர்
Joined
Oct 8, 2018
Messages
668
Reaction score
271
Location
Australia
மிக அற்புதமான காவியம். யதார்த்தத்துடன் கூடிய ஒரு கதை நடை. சாரதி , வீரா இருவர்களிற்கிடையிலான புரிதலுடன் கூடிய காதல் அற்புதம். வீரா கதாபாத்திரம் வீரம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் சகோதர பாசம் என்ற பின்னணியில் சித்தரித்திருப்பது அற்புதம்.வேலைக்கு போகும் பெண்களும், ஆதரவற்ற பெண்களும் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். அதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள ஆண்வேடமிடுவதும், அதில் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் தெளிவு படுத்தியிருப்பது பிரமாதம். இந்த கதையின் உயிர் துடிப்பே வீரசாரதி தான். தவறு செய்வது மனித இயல்பு. அதை திருத்தி கொள்பவன் சிறந்த மனிதன் அதற்கு உதாரணம் நம்ம சாரதி தான். கதை நகர்வு அதி அற்புதம். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக படைத்துள்ளீர்கள். வீரா மாதிரி ஒரு நவயுக நங்கையை படைத்த உங்களுடைய எழுத்தாற்றல் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சகி. மென்மேலும் பல படைப்புக்கள் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்?????????
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் மக்காஸ்,

இந்த கதை தொடங்கியது முதற்கொண்டு கருத்து மற்றும் லைக்ஸ் வழங்கி ஆதரவு கொடுத்து ஓர் உந்து சக்தியாய் என்னை எழுதி வைத்த அனைத்து வாசக தோழமைகளுக்கும் நன்றிகள் கோடி!

எனக்கு ஒவ்வொரு கதையும் ஓர் கருவை சுமப்பத போலதான். ஓர் குழந்தையை ஆரோக்கியமாய் பிறப்பெடுக்க வைப்பதில் இருக்கும் அத்தனை வலியும் சிரமங்களும் போல நம் கதையை ஆரோக்கியமாய் வடிவமைப்பதில் அதே அளவு சிரமங்கள் இருக்கின்றன. ஆரம்பம் முதலாகவே ஓர் வலி மிகுந்த பிரசவம் போலதான். அதுவும் இந்த கதைகரு ஓர் பெரிய இதிகாசத்தின் சம்பவத்தை வைத்து எழுதப்பட்டது. எப்படி நான் சொல்ல எண்ணிய கருத்தை எந்த தப்பும் தவறும் இல்லாமல் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதென எண்ணி பல இரவுகள் தூங்கா இரவுகளாய் என் சிந்தனைகளிலேயே கழிந்திருக்கின்றன.

ஆனால் எப்படியோ இன்று இந்த கதையை உங்கள் துணை கொண்டு முடித்துவிட்டேன். இனி நான் சொல்வதற்கும் எழுதுவதற்கும் எதுவுமில்லை. கதை குறித்த உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

மோனிஷா
அருமையான கதை மோனி, சாதாரண காதல் கதைகள் படித்த சில நாட்களில் மறந்து போகும், இப்படி பட்ட சில கதைகள் மட்டுமே என்றும் நினைவில் நிற்கும். வாழ்த்துகள் உங்களுடைய எழுத்து பயணம் மென்மேலும் சிறப்பாக தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Justified end moni ka...?????????..

Enjoyed a lottttttt...veera and sara amazing pair...avanga way of dealing eppavume maas dhan ella matter la yum...ennadhan sara va vechu senjirundhalum , he is the real hero ???...avanoda drastic change over dhan innum getha maathiruchu.. eppadi irundhavan , veera kaaga evalavo maathikittan..???...

Kalyaanam kalakkal dhan??????case ah yum fantastic ah handle panniyachu ..press kum badhiladi thandhachu maas ah..sarath thaane vandhu sikittan..????

Idhellam vida , last la pannanga paarunga trust moolama , namma women army ku coaching??????????..u stand there moni ka...romba periya satisfaction namma sara and veera adha pannadhu...that too avan amma , sara sonnadhukkaga avan perla ye trust ellam start pannirundhadhu ellam sooper o sooper ka..

Congrats for the completion of ATA ,moni ka???????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top