• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தளத்தில் கதைகளை பதிவு செய்வது எப்படி?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஹாய் மக்களே  

வணக்கம். நமது தளத்தில் கதை எழுதுவது எப்படி? இந்த கேள்வி புதிய தோழிகளுக்குத் தோன்றும் மிக முக்கியமான கேள்வி. அதை சற்று விளக்கமாக கூற வந்திருக்கிறேன்.  

முதலில் நமது தளத்தில் account தொடங்கிக் கொள்ளவும்.  

 தில் form நிரப்பி சப்மிட் கொடுத்த பிறகு, அப்ரூவல் ஆகி விடும். அப்ரூவல் ஆன பின்லாக் இன் செய்யவும். 

 நீங்கள் எழுத விரும்பும் கதையின் பெயரையும், உங்களது pen name ஐயும் smteam என்ற id க்கு மெசேஜ் அனுப்பவும்.  

 நாங்கள் உங்களுக்கான திரியை ஆரம்பித்து தந்து விடுவோம். அதன் பின், அந்த திரிக்கு சென்றால் உங்களது பெயரிலான பிரிவு இருக்கும். 

உதாரணத்துக்கு, உங்களது பிரிவுக்கு போக, 

  1. https://forum.smtamilnovels.com/index.php 
  2. https://forum.smtamilnovels.com/index.php?categories/read-and-pen-here.311/
  3. https://forum.smtamilnovels.com/index.php?categories/ongoing-novels.586/

அங்கு இருக்கும் பிரிவுகளில் உங்களது பெயரை அழுத்தினால், 

(உ. சஷி முரளி)

https://forum.smtamilnovels.com/index.php?categories/sashi-murali.842/

 அங்கு நீங்கள் எழுத இருக்கும் நாவலின் பெயரை அழுத்தவும்

(உ. காலங்களில் அவள் வசந்தம்)

https://forum.smtamilnovels.com/index.php?forums/kalangalil-aval-vasantham.970/

அங்கு thread title என்ற பாக்ஸ் இருக்கும். அதை அழுத்தினால், போஸ்ட் பாக்ஸ் திறக்கும். அங்கு உங்களது கதைகளை எழுதவும் செய்யலாம். அல்லது நமது தள லிங்க்கும் கொடுக்கலாம். 

தள லிங்க் எடுக்க 

https://www.smtamilnovels.com/create/ 

இந்த link கில் உங்களது கதை எபிசோடை எழுதி சப்மிட் செய்தால் கிடைக்கும் லிங்க்கை த்ரெட் டைட்டில் என்ற இடத்தில் பேஸ்ட் செய்து, சப்மிட் கொடுக்கவும்.

உங்களது கதை போஸ்ட் ஆகிவிடும். 

வாழ்த்துகள்!

 


Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top