• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,293
Location
Sri Lanka
வாவ் ரொம்ப விறுவிறுப்பா போய்ட்டுர்க்கு 😍
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
தாரம் அவளை தொலைத்து தடுமாறி நிற்கிறான் ஆதவன்;
தாரகைகள் அடிமனதில் தொல்லையில் தத்தளிக்க - அன்று
தங்கை அவளை தயக்கமில்லாமல் தகர்த்தவர்களை - இன்று
தமையன் அழித்துவிட தீர்கமாக தவமிருக்கிறான்.

அருமையான திருப்பம் தோழி! 💞💞💞 பெண்சிங்கங்கள் செம்ம புலனாய்வு.

@Shimoni ji! இந்தப் பதிவின் புலனாய்வு🧐🧐🧐🧐

மூன்று காவலாலிகள்;மூன்று கொலைகாரிகள்🤪🤪🤪 கவனிக்கவும்; கவனிக்கவும்; கவனிக்கவும்;
 
Last edited by a moderator:

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,942
Reaction score
6,656
Location
Germany
எதே ரெண்டாவது நாளே கண்டுபிடிச்சிட்டாளா😲😲😲. அப்போ எல்லாம் தெரிஞ்சுதான் பண்ணியிருக்காங்க கேடி கில்லர்கேள்ஸ் 🤨🤨🤨

இதேது புது ட்விஸ்ட்டு 🙄🙄🙄ஆஷாக்கு யாருடா அவன் குறி வச்சது🤔🤔😐. இனி நீ ஆழி கையால சட்னிதான் மாப்ள🥴🥴🥴

பெரிய காவல்துறைன்னு பேரு ஆனால் இன்னும் சாமர்த்தியம் பத்தல😜😜😜 . பேசாம நீங்க மூனு பேரும் கில்லர்கேள்ஸ் கிட்ட training எடுங்கடா. 🥱🥱🥱
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,942
Reaction score
6,656
Location
Germany
தாரம் அவளை தொலைத்து தடுமாறி நிற்கிறான் ஆதவன்;
தாரகைகள் அடிமனதில் தொல்லையில் தத்தளிக்க - அன்று
தங்கை அவளை தயக்கமில்லாமல் தகர்த்தவர்களை - இன்று
தமையன் அழித்துவிட தீர்கமாக தவமிருக்கிறான்.

அருமையான திருப்பம் தோழி! 💞💞💞 பெண்சிங்கங்கள் செம்ம புலனாய்வு.

@Shimoni ji! இந்தப் பதிவின் புலனாய்வு🧐🧐🧐🧐

மூன்று காவலாலிகள்;மூன்று கொலைகாரிகள்🤪🤪🤪 கவனிக்கவும்; கவனிக்கவும்; கவனிக்கவும்;
அதி விஷேச கவனிப்பு இனி மிக மிக அவசியம் officer jii😜😜😜😜

மூன்றுக்கு மூன்று சரியாய் பொருந்துகின்றதே. அதே தானா ஜீ💖💖💖
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top