இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் - 25 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rajiprabha

Well-known member
Joined
Apr 24, 2018
Messages
4,479
Reaction score
4,803
Points
113
Location
Colombo
Nice...different type of story. Sensitive theme. Beautifully written 😍❤👏👏👏
 
Shruthi subbu

Well-known member
Joined
Jul 5, 2021
Messages
909
Reaction score
883
Points
93
Location
Bangalore
🥰இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்🥰

உன்னை பார்த்தேன் என்னை தொலைத்தேன்....
காதல் சொல்ல வந்த வேலை நீ இல்லையென இதயம் நோறுக்கினேன்.....
வெறுமை என்னைச் சூழ
நிழலானாய் போனாயென எண்ணி மனம் மருக
நிஜமாய் முன்னே வந்தாய்...
பிறர் மனையாய் உன்னை காண நெஞ்சில் கூர் வலி...
பல இன்னல்கள் வந்து சோதிக்க....
யோசனைகள் காதலுக்கு வலு சேர்க்க மனம் தெளிந்து காதல் பகிர்ந்தேன்....
இக்கட்டிலிருந்து காக்க கரம்பிடித்து கோபத்திற்கு ஆளானேன்.....
இறுதியில் உன் காதலை வென்றேன்....
எனக்காக பிறந்தவள் என்னிடமே சேர்ந்தாள்.....
இமைக்கும் பொழுதில் அவளிடம் இதயத்தை தொலைத்து அவள் காதலை வென்றேன் பரிசாய்....
 
Soniyaravi

Active member
Joined
May 5, 2021
Messages
164
Reaction score
155
Points
43
Location
Tanjai
சென்ற பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி 😍🥰😍

ஒருவழியாக கதையின் இறுதி பதிவோடு வந்துட்டேன். எப்போதும் போல இந்த கதைக்கும் நீங்க எல்லோரும் அளித்த ஆதரவிற்கு மிக்க மிக்க நன்றி 😍🥰😍

எபிலாக் இந்த வாரத்தின் இறுதிக்குள் வரும்ன்னு நினைக்கிறேன். அதோடு கதையைப் பற்றி உங்க எல்லோரது கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 🥰😍🥰

View attachment 31174

இதயம் - 25 (Final)
Super Friend nice story very lovely
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top