தலைப்பு:காதல் போர் முழக்கம்
நம்ம ஆன்டி ஹீரோகோ ஹீரோயின்கோ இடையில நடக்குற கா(மோ)தல் பத்தின கதையோனு நெனச்ச என்னை ஆத்தர்ஜி தலைல கொட்டி இது அது இல்லைனு புரியவெச்ச கதை இது (அப்போ அது இல்லையா கோபால் மொமெண்ட்

).வேற எதப்பத்தினு போக போக பாக்கலாம்.
கதாநாயகன்:ராவண்
கதையோட தொடக்கத்துல இருந்தே நம்ம இலங்கை அரசருக்கு tough குடுத்துட்டு வந்த நம்ம ஹீரோ திடிர்னு பேரு அவர்துதான் ஆனா குணம் என்னோடதுனு மாறிட்டாரு (நான் அவன் இல்லை mode

) அவர் மாறுனதும் இல்லாம கூட ஒரு பலியாடையும் ready பன்றாரு அவர் பேரு வம்சி.ஹீரோக்கு மட்டும் தான் பலியாடா அப்டினு நீங்க கேக்கறது புரியுது இல்ல நம்ம ஹீரோயின்கிட்டயும் பலியாடு பேரு விக்கி (நம்ம google விக்கி முலைகாரன்ன இந்த விக்கிக்கு அது கொஞ்சம் கம்மி 

) அதுனால அவர் கூட்டுர ஏழ்ரை ஏராளம்.இதுக்கு நடுவுல நம்ம கலெக்டர் ஒருத்தர் guest role யும் உண்டு (அவர் எப்பவாவது ஹீரோ ஆக வாய்ப்பு இருக்கானு ஆத்தர்ஜி தான் சொல்லணும் 

).
கதாநாயகி:வேதா
பாரதி கண்ட புதுமைப்பெண்னு சொன்ன உடனே நம்ம ஹீரோயின் தான் நியாபகத்துக்கு வருவாங்க அவங்க வேளையும் அவங்களுக்கு ரொம்ப பொருந்தும்.நம்ம ஹீரோக்கு அப்பாவியா ஒரு தங்கச்சியும் நம்ம ஹீரோயின்க்கு அடப்பாவியா ஒரு தங்கச்சியும் உண்டு.வம்சிக்கு குடும்பத்தினரால் வஞ்சிக்க பட்ட ஒரு தங்கச்சியும் இருக்கு.மத்த பொண்ணுங்கள பத்தி கதையின் ஓட்டத்துலயே தெரிஞ்சுக்கலாம் ( நான் சொன்ன அது spoiler அதுனால அமைதி அமைதி அமைதியோ அமைதி

)
வில்லன்:
நம்ம ஹீரோயின்க்கு மொத்த ஊரே வில்லன்தான் இதுல நான் என்னத்த தனியா சொல்றது (இதுல ஹீரோ அடக்கமான்னு எனக்கு தெரியாதுப்பா

).
கதை பற்றி சில துளிகள்:
வேதா இழுத்து வெச்ச பிரச்சனைல இருந்து தப்பிக்க அவங்க அப்பா அவங்கள parcel பண்ணி இந்தியாவின் ஒரு மூளைல இருக்க தன் மனைவியோட ஊருக்கு அனுப்புறாரு

.இப்போ நீங்க நெனைக்கலாம் பாவம் ஒரு அப்பாவா அதைத்தானே செய்யமுடியும்னு இங்கதான் நீங்க கூர்ந்து கவனிக்கனு அந்த பாவப்பட்ட அப்பா தமிழ்நாட்டோட அமைச்சர் ஹீரோயின் பிரச்சனை உண்டாக்குனதே அவருக்குத்தான் 

. அடக்கமான பொண்ணு வேணுனா சுடுகாட்டல தான் தேடனுனு சொல்ற நம்ம ஹீரோயின் 

பொண்ணுங்க அடக்கமா இருக்கனுங்கர ஊர்ல land ஆகுறாங்க 

.பிறப்பு பந்தம் கொண்ட அந்த ஊர் மக்களோடையும் ஊர்ல இருக்க நம்ம ஹீரோவோடையும் அவங்க கூட்டுற பல அலப்பறைகலோட ஹீரோ மாறுனதுக்கு காரணம் / ஹீரோ ஹீரோயினோட லவ் / யாருக்கு யார் ஜோடி மற்றும் கீழுள்ள பல கேள்விகளுக்கு விடையுடன் கதை முடியுது.
அவ்வூரில் அரங்கேறும் சமூக அவலம் என்ன ??? அதை நிகழ்த்த காரணமானவர்கள் யார்??? அவர்களுக்கு என்ன நேர்ந்தது ??? வேதா அதை எதிர்த்து போராடுவாரா ??? அவருக்கு உறுதுணையாக இருப்பவர் யார் ??? உதவியதால் அவர்களுக்கு நேரும் இன்னல்கள் என்ன ??? அந்த அவலத்தில் இருந்து பாதிக்க பட்டவர்கள் மீள்வார்களா ??? (கேள்வியெல்லா சரி அதுக்கு பதிலெங்கே

அப்டினு கேட்டா அது கதைலனு நான் சொல்லுவேன் 

எப்புடி 

)
அதாகப்பட்டது நான் கூற வருவது என்னவென்றால் அனைத்திற்கும் விடை கதையில்.படித்து தெரிந்துகொள்ளவும்

.
சமூக அவலங்களை எடுத்துரைக்கு அழகிய காதல் கதையை தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி

.அனைவரும் வாசித்து மகிழுங்கள் 

.
இப்படிக்கு,
நுவலி

Last edited: