கிய்யா... கிய்யா... குருவி - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shakthi R

Well-known member
Joined
Feb 4, 2019
Messages
6,697
Reaction score
18,836
Points
113
Location
Madurai
Ennakku Illakkiyavai ninaikath than paavamaka irukkinrathu. Siru vayathilirunthae avalukup pirachanai thaan. Vijayum Durgaavum paavam thaan aanaalum Illakiya is in a very vulnerable position.
இலக்கியா பாவம் தான் இல்ல சொல்ல ல என்ன கொஞ்ச நாள் விஜய் அவல டார்ச்சர் panuvaan அதுகு மேல் அவன் அல் முடியாது. அந்த அளவு அவ மேல் பாசம் வச்சு இருகான் அவல marriage pannura அளவு. Durga Mel Avan வச்ச love அவல easy ah வேண்டாம் sollitan.

இன்பம் துன்பம் elathulayum துணை இருக்கணும் நல்ல partner Durga Ku Avan துணை இருகல. இல்லகியா கு துணை இருகன்.

அவன் அப்பா கிட்ட இப்போ சவால் விடுறான் அவல கஷ்ட படுது வேன் சொல்லி ஏன் அவரோட பாசம் தெரியும். அது ஏன் marriage Munna yosikala. அப்படி மோசம் ஆன personku அவல marriage pannikoduka Matar nu ஏன் யோசிகல. So Avan எப்போவும் இல்லகியா வ விட மாட்டான்.

இப்போ அதிக பாதிக்க பட்டது Durga thaan. மனசுல அவண husband ah vachu live pannitu irruka. Avan கொடுத்த ஒரு செயின் காக water la குதிச்சு life ah risk எடுத்த. அவளோ fast ah yarayum marriage Panna matta
 
JRJR

Well-known member
Joined
Jan 9, 2021
Messages
264
Reaction score
322
Points
63
Location
Madurai
ஒரு கேள்விக்கே இப்பவெல்லாம் பதில் தெரியலை. இதிலே வேற மூணு பேரும் மூணு கேள்விக்குறி, ஏம்மா நீங்க என்ன டீச்சரா ???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements