சிக்கன் மோமோஸ் - செய்வது எப்படி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
21
தேவையான பொருட்கள்
 1. 250 கிராம் எலும்பு இல்லாத சிக்கன்
 2. 1நறுக்கிய வெங்காயம்
 3. 2டே ஸ்பூன் நறுக்கிய கேப்ஸிகம்
 4. 1டீ ஸ்பூன் நறுக்கிய பூண்டு
 5. 1நறுக்கிய பச்சை மிளகாய்
 6. 1/2டீ ஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
 7. 1/2டீ ஸ்பூன் மிளகு தூள்
 8. 1/2டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
 9. 2டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
 10. உப்பு தேவையான அளவு
 11. 1டேபிள் ஸ்பூன் மல்லி தழை இலை
 12. 200 கிராம் மைதா
 13. தண்ணீர் தேவையான அளவு
 14. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை

மைதா மாவுடன் உப்பு,எண்ணெய்,தண்ணீர் சேர்த்து கலந்து பிசைந்து 15 நிமிடம் மூடி வைத்து கொள்ளவும். எலும்பு இல்லாத சிக்கனை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கூடவே நறுக்கிய பச்சை மிளகாய்,நறுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம்,கேப்ஸிகம் சேர்க்கவும். சில்லி பிளேக்ஸ்,மிளகு தூள்,சோயா சாஸ், சேர்க்கவும். உப்பு,தேங்காய் எண்ணெய்,கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

 • இப்போம் மைதா மாவை குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


 • பின் சப்பாத்தி போல் மெலிதாக திரட்டவும்.ஒரு மூடி வைத்து ரௌண்டாக கட் செய்து கொள்ளவும்
 • இப்போம் சிக்கனை வைத்து படத்தில் கொடுத்தது போல மடித்து கொள்ளவும்.

  சிக்கன் மோமோஸ் (Chicken momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  சிக்கன் மோமோஸ் (Chicken momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  சிக்கன் மோமோஸ் (Chicken momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  • நமக்கு பிடித்தது போல செய்து

   சிக்கன் மோமோஸ் (Chicken momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
   சிக்கன் மோமோஸ் (Chicken momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  • இட்லி பாத்திரத்தில் அடுக்கி 15நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

   சிக்கன் மோமோஸ் (Chicken momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top