• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,788
Reaction score
6,730
Location
Germany
உண்மை தெரியம எல்லாரும் மிருவை குத்தம் சொல்கி அட்வைஸ் வேற பண்றாங்க😡😡😡😡
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
தான் தவறு செய்த பின்னும் அவள் காட்டிய அன்பில் கர்வம் கொண்ட அவன் மனம், அவன் உடைத்த அவன் மீதான அவள் நம்பிக்கையை எண்ணி சுக்கு நூறாய் உடைந்தது.

அவளும் நினைப்பாள் அவனை இந்த விஷயத்தில் நம்ப...but அவளுக்கு அவன் கொடுத்த அனுபவம் அப்படிப்பட்டதா இருக்கே...அவளும்தான் என்ன பண்ணுவாள் பாவம்...அவள் பேசுவது அவனுக்கு மட்டுமில்ல அவளுக்கும் வேதனைதானே.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அப்படி கேளு மூஞ்சிய பாரு... இந்த கேள்வி உனக்கு எப்படி இருக்கு வேணும் உனக்கு...


நீ பண்ணின பாவம் ரொம்ப பெருசு, உங்கொக்காக்கு ஒரு நன்றி நீ இப்படி பண்ணினது எவ்ளோ தப்புனு உனக்கு உங்கொக்காவும் அவ மாமியாவும் நல்லா புரியவைக்கிறாங்க.
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,561
Reaction score
6,808
Location
Salem
N
வணக்கம்! வணக்கம்!
சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி! நன்றி!

மயங்கினேன் பொன்மானிலே - 22

இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
உங்கள்
அனாமிகா - 10
Nirmala vandhachu 😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top