🍴அவல் தேங்காய் லட்டு🍴

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,432
Reaction score
28,456
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

அவல் - ஒரு (கெட்டி அவல், லேசான அவல், சிவப்பு அவல் எதுவானாலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப)

தேங்காய் துருவல் - அரை கப்
துருவிய வெல்லம் - அரை கப்
முந்திரி, திராட்சை - ஒரு ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை - அரை கப்
நெய் - ஒரு ஸ்பூன்


செய்முறை :

ஒரு Pan அல்லது கடாய் வைத்து மிதமான தீயில் அவலை வறுக்கவும், வறுத்ததும் இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும். நன்கு வறுத்த பிறகு ஆற வைக்கவும்..

பின்பு அதே Pan - ல் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே Pan -ல் அதிலிருக்கும் நெய்யுடனே துருவிய வெல்லத்தை சேர்த்து இரண்டு ஸ்பூன் மட்டும் தண்ணீர் சேர்த்தால் போதும், வெல்லம் கரைந்தாலே போதுமானது....

ஆறிய அவல் மற்றும் தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் வறுத்த நிலக்கடலை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் நறநறவென்று இருக்கும், அதனால் நன்கு நைசாக அரைக்கவும்..

அரைத்த கலவையை வேறு ஒரு கடாய் அல்லது பாத்திரத்தில் போட்டு வைக்கவும், வெல்லம் கரைந்ததும் இந்த கலவையுடன் வடிகட்டி சேர்க்கவும், அடுத்து வறுத்த முந்திரி., திராட்சை சேர்க்கவும்.

இந்த கலவையை நன்கு கலந்து ஆற விடுங்கள். வெல்லம் சூடு ஆறியவுடன் (கை பொறுக்கும் சூடு இருந்தால் போதும்) சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்தால் சுவையான சத்தான அவல் தேங்காய் லட்டு ரெடி...

20210610_091243_50.jpg
20210610_091136_50.jpg
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,289
Reaction score
13,088
Points
113
Location
India
Super superrrrr woww😍😍😍😍😍


கண்டிப்பா இதை try பன்றேன்

தேதி பின்னர் அறிவிக்கப்படும்🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂

எனக்கு இத பார்த்தா இங்க நாங்க எள்ளு உருண்டைனு ஒன்னு சாப்டுவோம் அதே மாறி இருக்கு🤣🤣😂😂😂😂😂😂😂
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,289
Reaction score
13,088
Points
113
Location
India
🧐🧐🧐🧐🧐Padatha Paatha aval oru munthri urandai nu than sollanum 🙄🙄🙄🙄🙄
🤣🤣🤣🤣😂😂😂😂😂

Yetheiiiiiii yethu yentha recipe post pannalum nallatha 4 vaarthai solriya da nee
எப்படி சொல்லமுடியும் அக்கா

சாப்பிட்டு பாத்து தான் சொல்லமுடியும் சும்மா சொல்லு சொல்லுனா

How do we tell u🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Neenga parcel anupunga saptutu 4 enna 400 vaarthai la solrom😉😉😉😉😉
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,343
Reaction score
33,999
Points
113
Age
36
Location
Tirunelveli
Yetheiiiiiii yethu yentha recipe post pannalum nallatha 4 vaarthai solriya da nee
அவள் ஒரு முந்திரி உருண்டை

Naalu varthai nallatha thaana irukku🤔🤔🤔🤔
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,343
Reaction score
33,999
Points
113
Age
36
Location
Tirunelveli
🤣🤣🤣🤣😂😂😂😂😂


எப்படி சொல்லமுடியும் அக்கா

சாப்பிட்டு பாத்து தான் சொல்லமுடியும் சும்மா சொல்லு சொல்லுனா

How do we tell u🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Neenga parcel anupunga saptutu 4 enna 400 vaarthai la solrom😉😉😉😉😉
Sapta apram vaaya thorantha thaana solla mudiyum sister🙄🙄🙄🙄
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements