Happy birthday @KalaiVishwa bro!!Happieeeeee Birthday My Dear @KalaiVishwa
Yeppavum santhoshama Ella valangalum petru nalla irukkanum nee

Happy birthday @KalaiVishwa bro!!Happieeeeee Birthday My Dear @KalaiVishwa
Yeppavum santhoshama Ella valangalum petru nalla irukkanum nee
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தம்பி. நோய் நொடியின்றி பல்லாண்டுகள் சகல ஐஸ்வர்யங்கள், செளந்தர்யங்கள், கீர்த்திகளுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ எல்லாம் இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
View attachment 40650View attachment 40651View attachment 40652View attachment 40653View attachment 40654View attachment 40655View attachment 40656View attachment 40657View attachment 40658
உங்களோட அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் தான் முக்கியம் அக்கா
@KalaiVishwa ..
ஸாரிப்பா இன்னிக்கு தான் சகிம்மா கமண்ட்ஸ் பாத்தேன்.
அக்கா புதங்கிழமைக்கு டைம் டிராவல் பண்ணி வந்து செல்லறதா நினைச்சுக்கோங்க. பின்நோக்கி..
என்ற தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நீண்ட நெடுங்காலம் நோய்நொடி இல்லாமல் சகல சவுக்கியத்துடன் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.
பழனிமுருகன் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்.
பழனிமுருகன் குழந்தை தம்பி.
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
வாழ்த்தினவங்க மனசை தான் பாக்கணுமே தவிர வாழ்த்திய கிழமையை பாக்கக் கூடாதுன்னு
வளர்மதிக்கு வாழ்த்தும் போது வான்மதி அத்தை சொன்னாங்க
முருகன் மட்டும் தான் அருள் புரிவாராக்கா
வள்ளியும் தெய்வானையும் மாட்டாங்களா![]()
Valarmathi vanmathi nu. Yedu antha thodappakattaiya @KalaiVishwa