arrow_back
ஆடியோ நாவல்கள் புது கவிதை ஆடியோ நாவல்
ஆடியோ நாவல்கள் chevron_right பகுதி 1 / 5

புது கவிதை ஆடியோ நாவல்

visibility 530
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மாடலிங் கனவுகளுடன் வலம் வரும் மதுவந்தி, வஞ்சகமான ஒரு சதிவலையில் சிக்கித் தவிக்கிறாள். அவளது லட்சியம் சிதைக்கப்பட்டு, கௌரவம் கேள்விக்குறியாகும் நிலையில், அவளுக்குக் அரணாக வந்து நிற்கிறான் அவளது தாய்மாமா பார்த்திபன். அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, மதுவந்தியின் காயங்களுக்கு மருந்தாகும் பார்த்திபனின் அழகான காதல் காவியமே இந்த புது கவிதை

அடுத்த அத்தியாயம்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஆடியோ நாவல்

நாயகியால் தவறாக குற்றம் சாட்டப்படும் நாயகன். அதன் பின் நாயகனின் தவறான முடிவால் பாதிக்கப்படும் நாயகி. நடந்தது என்ன? நாவலை படித்துத் தெரிந்து கொள்ள வாருங்கள் மக்களே! https://www.youtube.com/watch?v=aKhw_7KAdjk...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்