Mohana Punnagaiyil
✅ முடிந்தது

Mohana Punnagaiyil

காத்திருப்பதுதான் காதலுக்கு அழகா? அந்த ஊரிலேயே செல்வச் செழிப்புடன் வாழ்பவன் அவன். குறையென்று சொல்ல அவனிடம் எதுவுமே இல்லை. ராஜா போன்று வாழ்பவனின் ராணி எங்கே? எங்கு அவளைத் தொலைத்தான் அவன்? தொலைத்தவன் அவளை மீண்டும் கண்டு கொண்டானா? இல்லை காணாமலேயே போய்விட்டாளா? படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

visibility
235 பார்வைகள்
star
5.0 38 மதிப்பீடுகள்
schedule
3 மணி நேரம் 44 நிமிடம் வாசிக்கும் நேரம்

Chapters