தேயிலைத் தளிர்களுக்கு நடுவே ஓர் மெல்லிய காதல். கனவுகளைச் சுமந்தவள் காதலைச் சுமக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களே இந்தக் கதை. வளமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் அவன். தன்மானத்துக்குச் சொந்தக்காரி அவள். இவர்களுக்குள் மொட்டுவிடும் காதல் என்னவானது? படித்துப் பாருங்கள் அன்பர்களே.