ஒரு ஓவியனின் காதல் கதை. கற்பனையில் அவன் வரைந்த கனவுப் பெண்ணவள் நிஜத்தில் வருகிறாள். தன் கற்பனை உயிர்பெற்று வந்தபோது அவன் காதல் கரையுடைக்கிறது. அவள் யார்? ஊரென்ன? பெயரென்ன? அனைத்தையும் தெரிந்து கொண்டு புறப்படுபவன் என்னவானான்? படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் அன்பர்களே.