காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் கொண்டு போயிருந்தாலும் அந்தக் காதல் அவனுக்குக் கை கூடுகிறது. காலதாமதம் ஆனாலும் அந்தக் காதல் கை கூடும்போது அவன் கூத்தாடுகிறான், கும்மாளம் போடுகிறான், கொண்டாடித் தீர்க்கிறான், குடும்பத்தையே எதிர்க்கிறான். அந்தப் பிரபல வைத்தியனின் கதையை, காதல் பித்தைப் படித்துப் பாருங்கள் அன்பர்களே.