ஒரு வைத்தியனின் தீராத காதல் கதை. குடும்பத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு தலைமகளின் மேல் காதல் கொண்டவன் படும் பாடு இந்தக் கதை. தம்பி மேல் அளவில்லாத பாசம் கொண்டவள் தம்பிக்கும் காதலனுக்கும் நடுவில் அல்லாடும் கதை. படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொன்னால் நான் மகிழ்வேன் அன்பர்களே.