• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரைக் கேட்காதே ஓவியமே 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமை , செழியன் மாதவி சந்தோசமாக இருந்தாலும், அவன் கடமையை செய்ய மாதவி ஊக்குவிப்பது அருமை, ???????♥♥♥♥♥
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
இன்றிலிருந்து.... இளஞ்செழியன்...... இஞ்சார்ரா செழியன்..... என்று எங்களால் அன்போடு அழைக்கப்படுவான் ???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Mee.. ivan oruthan nalla doctor thaan aana apo apo maathavi kiruku pidichirum.. ithellam nallala solliten

Nijamave ippadilaam vaaluraangala enna.. ??? ila namaku thaan over loves aaa teriyutha ?? ore doubt taa iruke????
Unnakku vara doubt ellam oru thinusha irukke baby ??
 




Srihari

இணை அமைச்சர்
Joined
Mar 28, 2019
Messages
863
Reaction score
2,367
Location
Salem
Adada enne doctor ku vandha sodhanai love panna pona idathula irundhu Oda vendiyadhu agiduche
Arun puyal konjam konjama karai kadandhu ippo thelivagitte pogudhu polaye
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அழகியின் கைவண்ணத்தில் இன்றைய பதிவு இனிமையான மெல்லிசையாய், மெல்லிய மயிலிறாக இதயத்தை வருடிச்சென்றது.

பதிவோட ஹைலைட்டே காதல் பித்தேறி இருந்த தலைவனை கொண்ட கடமையிலிருந்து வழுவாது வழிநடத்திய மாதவி தான்.

அடேய் செழியா! என் தம்பிப் பயலே! உன் மாதவி இப்போது ஆற்றுநீரல்லடா...உனக்கே உனக்கான கிணற்று நீர். அதனால நீ கிடைப்பதற்கரிய அந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல் போய்ட்டு வா மேன். காதலில் காத்திருத்தலும் சுகம் தான். அதையும் தான் கொஞ்சம் அனுபவியேன் தம்பிப் பையா...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top