• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேடி தோற்கிறேன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
"உன் குரல் வரும்
திசை தேடி
தோற்கிறேன்"


"உன் பதில் வரும்
பாதை
தேடி தோற்கிறேன்"


"தோன்றாத
உன் பிம்பம்
தொலைவிலாவது என
தேடி தோற்கிறேன்"
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,615
Age
38
Location
Tirunelveli
ஒரு வேளை கானல் நீரா இருக்கலாம் சிஸ்டர் ????..

தேடாமல் ஜெயிக்க பா(பழகி) க்கலாம் ?????..

Jolly mode la epo kavithai poda poringa sister ?
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
"உன் குரல் வரும்
திசை தேடி
தோற்கிறேன்"

"உன் பதில் வரும்
பாதை
தேடி தோற்கிறேன்"

"தோன்றாத
உன் பிம்பம்
தொலைவிலாவது என
தேடி தோற்கிறேன்"
நானும் தான் தேடி தோற்றேன். எல்லா பக்கமும் தேடி பார்த்தேன் ?? ? ? காணோம். என் பின்னாடியே நின்னுருகிறான்?? இதுக்கு தான் பெரியவங்க சொல்லி இருக்கீஙாக போல எப்போதும் நடந்து வந்த பாதையை திரும்பி பாருன்னு????( நேற்றிலிருந்து ஒரே சோக கவிதையா இருக்கு அது தான். கஷ்டபடுத்திருந்தால் மன்னிக்கவும் ??. உங்கள் வரிகள் அழகான ஆழமாக இருக்கு ).
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
ஒரு வேளை கானல் நீரா இருக்கலாம் சிஸ்டர் ????..

தேடாமல் ஜெயிக்க பா(பழகி) க்கலாம் ?????..

Jolly mode la epo kavithai poda poringa sister ?
நீங்கள் தலைப்பு சொல்லுங்க அண்ணா கவிதை போட்டுருவோம் ஜாலியா,நீங்க சொல்ற மாதிரி ஒருவேளை கானல் நீராய் காணாமலும் போகலாம் என் தேடல்
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,615
Age
38
Location
Tirunelveli
நீங்கள் தலைப்பு சொல்லுங்க அண்ணா கவிதை போட்டுருவோம் ஜாலியா,நீங்க சொல்ற மாதிரி ஒருவேளை கானல் நீராய் காணாமலும் போகலாம் என் தேடல்
ஜாலின்னே
தலைப்பு வைச்சிருங்க சிஸ்டர் ????...
இல்லை னு தெரிஞ்சும் தேட கூடாது, உடனே கூலா தண்ணீர் குடிச்சிட்டு அடுத்து போய்ட்டே இருக்க வேண்டியது தான் ???...
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
நானும் தான் தேடி தோற்றேன். எல்லா பக்கமும் தேடி பார்த்தேன் ?? ? ? காணோம். என் பின்னாடியே நின்னுருகிறான்?? இதுக்கு தான் பெரியவங்க சொல்லி இருக்கீஙாக போல எப்போதும் நடந்து வந்த பாதையை திரும்பி பாருன்னு????( நேற்றிலிருந்து ஒரே சோக கவிதையா இருக்கு அது தான். கஷ்டபடுத்திருந்தால் மன்னிக்கவும் ??. உங்கள் வரிகள் அழகான ஆழமாக இருக்கு ).
நன்றி,சோக கவிதைகளுக்கு மன்னிக்கவும்,சில சோகம் தாக்கியதலால் சொல்லிவிட்டேன் கவிதையிலே
இனி நடக்காது
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
ஜாலின்னே
தலைப்பு வைச்சிருங்க சிஸ்டர் ????...
இல்லை னு தெரிஞ்சும் தேட கூடாது, உடனே கூலா தண்ணீர் குடிச்சிட்டு அடுத்து போய்ட்டே இருக்க வேண்டியது தான் ???...
saringa brother
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
எதை தேடுகிறாய் கனி? கானல் நீர் தாகம் தீர்ப்பதில்லை ? வாழ்க்கையில் தேடலை விட சுவாரஸ்யம் வேறேதும் இல்லை ???????
ஆமா அக்கா தேடல் சுகமானது

வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top